Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kulir Kaalam Pani Neram Nam Devan Vandhuthithaar - குளிர் காலம் பனி நேரம்

குளிர் காலம் பனி நேரம் நம் தேவன் வந்துதித்தார்
மறைநூலை நிறைவேற்ற நம் மன்னவன் அவதரித்தார்

வார்த்தையாவர் இங்கு வந்துதித்தார்
அவர் நம்மிடையே இன்றும் குடிகொள்வார்
பூமியின் பாவங்கள் அகன்றிடவே
பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார்
தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார்

உன்னத தேவன் உதித்துவிட்டார்
அவர் உன்னதங்களில் நம்மை நிறுத்திடுவார்
பூமியின் பாவங்கள் அகன்றிடவே
பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார்
தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார்

Kulir Kaalam Pani Neram Nam Devan Vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம் Lyrics in English

Kulir kaalam pani naeram nam Dhevan vanthuthiththaar marainoolai niraivaetta nam mannavan avathariththaar vaarththaiyaavar ingu vanthuthiththaar avar nammitaiyae intum kutikolvaar poomiyin paavangal akantidavae paalanaay nammitai vanthuthuthiththaar thaeva paalanaay nammitai vanthuthuthiththaar unnatha Dhevan uthiththuvittar avar unnathangalil nammai niraுththiduvaar poomiyin paavangal akantidavae paalanaay nammitai vanthuthuthiththaar thaeva paalanaay nammitai vanthuthuthiththaar

PowerPoint Presentation Slides for the song Kulir Kaalam Pani Neram Nam Devan Vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kulir Kaalam Pani Neram Nam Devan Vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம் PPT
Kulir Kaalam Pani Neram Nam Devan Vandhuthithaar PPT

Kulir Kaalam Pani Neram Nam Devan Vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம் Song Meaning

Our God has come during the cold season and the snow season
Our Lord incarnated to fulfill the mystery

Vardhyavar came here
He will dwell among us today
Away from the sins of the earth
Balanai came and praised us
Deva Balanai came and praised us

The Supreme Lord has risen
He will set us on high
Away from the sins of the earth
Balanai came and praised us
Deva Balanai came and praised us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் நம் தேவன் வந்துதித்தார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே தேவ குளிர் காலம் பனி நேரம் மறைநூலை நிறைவேற்ற மன்னவன் அவதரித்தார் வார்த்தையாவர் தமிழ்