1. கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப் பட்டார்;
’பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும்’ என்றார்.
2. தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்;
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்.
3. எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்.
4. நீர் சிலுவையில் சாக
செய்ததென் அகந்தை;
கடாவினேன், இயேசுவே
நானும் கூர் ஆணியை.
5. உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்,
எண்ணாமல் நான் செய்தேன்.
6. ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்.
Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய Lyrics in English
1. Koor aanni thaekam paaya
Maa vaethanaip pattar;
’pithaavae, ivarkatku
Mannippeeyum’ entar.
2. Tham raththam sinthinorai
Nal meetpar ninthiyaar;
Maa theyva naesaththodu
Ivvaaraு jepiththaar.
3. Enakkae avvurukkam
Enakkae achchepam;
Avvitha mannippaiyae
Enakkum arulum.
4. Neer siluvaiyil saaka
Seythathen akanthai;
Kadaavinaen, Yesuvae
Naanum koor aanniyai.
5. Um saanthak kanntithaththai
Naan niththam ikalnthaen;
Enakkum mannippeeyum,
Ennnnaamal naan seythaen.
6. Aa, inpa naesa aali!
Aa, thivviya urukkam!
Ninthippor ariyaamal
Sey paavam manniyum.
PowerPoint Presentation Slides for the song Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய PPT
Koor Aani Thegam Paaya PPT
Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய Song Meaning
1. Goor Ani Tegam Paya
Ma was tormented;
'Father, to these
I'll forgive you' he said.
2. He shed his blood
The good Redeemer reproached;
With God's love
Thus he prayed.
3. Same for me
Shame on me;
Such an apology
Grace to me too.
4. Die on a water cross
Arrogance did it;
I'm sorry, Jesus
I am also a cour nail.
5. Your meekness
I was forever despised;
Forgive me too,
I did without counting.
6. Ah, the love of pleasure!
Ah, divine melting!
Blasphemers do not know
Sin is forgiven.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கூர் மா எனக்கே எனக்கும் ஆ ஆணி தேகம் பாய வேதனைப் பட்டார் ’பிதாவே இவர்கட்கு மன்னிப்பீயும்’ என்றார் தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் தமிழ்
