Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Koodum Ellaam Koodum - கூடும் எல்லாம் கூடும்

கூடும் எல்லாம் கூடும்
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
கூடும் எல்லாம் கூடும்
அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை

அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை
இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை – கூடும்

1. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது
அவர் வார்த்தை ஒன்று போதும்
உன் நிலைமையை மாற்ற
அவர் வார்த்தை ஒன்று போதும்
உன் துக்கத்தை போக்க — கூடும்

2. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
ஒன்றும் இல்லவே இல்லை
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை — கூடும்

3. கடனா அதை அடைக்கக் கூடும்
கடினம் அதை முறிக்கக் கூடும்
வியாதிக்கு சுகம் அளிக்கக் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை
சோர்வை தேற்றக் கூடும்
கண்ணீரை மாற்றக் கூடும்
பிரிவை சேர்க்கக் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை — கூடும்

Koodum Ellaam Koodum Lyrics in English

Koodum ellaam koodum en thaevanaal koodaathathu ontumillai koodum ellaam koodum avar vaarththaiyaal koodaathathu ontumillai avar vaarththai entum veraுmaiyaaka thirumpuvathaeyillai iyalaathathenpathu avar akaraathiyil illai – koodum 1. Avar vaarththaiyinaalae ulakam unndaanathu avar vaarththaiyinaalae velichcham unndaanathu avar vaarththaiyinaalae kurudan kann thiranthathu avar vaarththaiyinaalae sevidan kaathu kaettathu avar vaarththai ontu pothum un nilaimaiyai maatta avar vaarththai ontu pothum un thukkaththai pokka — koodum 2. Avar vaarththaiyinaalae ulakam unndaanathu avar vaarththaiyinaalae velichcham unndaanathu avar vaarththaiyinaalae kurudan kann thiranthathu avar vaarththaiyinaalae sevidan kaathu kaettathu ontum illai ontum illai ontum illavae illai ontum illai ontum illai en thaevanaal koodaathathu ontumillai — koodum 3. Kadanaa athai ataikkak koodum katinam athai murikkak koodum viyaathikku sukam alikkak koodum koodaathathu ontumillai sorvai thaettak koodum kannnneerai maattak koodum pirivai serkkak koodum koodaathathu ontumillai — koodum

PowerPoint Presentation Slides for the song Koodum Ellaam Koodum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koodum Ellaam Koodum – கூடும் எல்லாம் கூடும் PPT
Koodum Ellaam Koodum PPT

கூடும் வார்த்தையினாலே இல்லை கூடாதது ஒன்றுமில்லை ஒன்றும் உண்டானது வார்த்தை தேவனால் உலகம் வெளிச்சம் குருடன் கண் திறந்தது செவிடன் காது கேட்டது ஒன்று தமிழ்