Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Koodathathontrum Illai Devanauku - கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு

கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு
கூடாததொன்றும் இல்லை கர்த்தருக்கு
அவர் பூமியை அதிரவைப்பவர்
செங்கடல் பிளக்க வல்லவர்
யுத்தத்தில் பெரியவர்

ஆடுகளை மேய்த்தவன் கோலியாத்தை வீழ்த்தினான்
அரியணை ஏறினான் ராஜாவாய் மாறினான்
நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே
நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே

குழியிலே விழுந்தவன் மீண்டுமாய் எழும்பினான்
சிறையிலே இருந்தவன் அதிகாரியாகினான்
நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே
நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே

Koodathathontrum Illai Devanauku – கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு Lyrics in English

Koodaathathontum illai thaevanukku koodaathathontum illai karththarukku avar poomiyai athiravaippavar sengadal pilakka vallavar yuththaththil periyavar aadukalai maeyththavan koliyaaththai veelththinaan ariyannai aerinaan raajaavaay maarinaan nam karththaraal koodaathathontum illaiyae nam thaevanaal koodaathathontum illaiyae kuliyilae vilunthavan meenndumaay elumpinaan siraiyilae irunthavan athikaariyaakinaan nam karththaraal koodaathathontum illaiyae nam thaevanaal koodaathathontum illaiyae

PowerPoint Presentation Slides for the song Koodathathontrum Illai Devanauku – கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koodathathontrum Illai Devanauku – கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு PPT
Koodathathontrum Illai Devanauku PPT

கூடாததொன்றும் நம் இல்லையே இல்லை கர்த்தரால் தேவனால் தேவனுக்கு கர்த்தருக்கு பூமியை அதிரவைப்பவர் செங்கடல் பிளக்க வல்லவர் யுத்தத்தில் பெரியவர் ஆடுகளை மேய்த்தவன் கோலியாத்தை வீழ்த்தினான் தமிழ்