(கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்று
கண்டறிந்திடவே தாமதமா?) x 2
(குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்று
மனதில் உணர தான் தயக்கமென்ன?) x 2
கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்று
கண்டறிந்திடவே தாமதமா?
1.(கோதுமை மணிகள் ஆனந்த களிப்புடன்
திருவிருந்தாக நொறுங்கிடும்போது) x 2
(கோதுமை துண்டுகள் புனித பாத்திரம்
திருப்பலியில் வாழ்த்தப்படவே) x 2
(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்
திருப்பலியாகின்ற மனுஷனை காண்போம்) x 2.
2. (பாழ் முழ மூங்கிலும் துதிகீதம் பாடும்
இதயம் துளைக்கும் தியாகம் ஏற்றாலும்) x 2.
(வலிகள் நல்கிய நன்மைகள் நினைவிலே
வலிதந்த மனுஷனை மன்னிக்கவே) x 2
(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்
திருப்பலியாகின்ற ஜீவியம் காண்போம்) x 2.
கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்று
கண்டறிந்திடவே தாமதமா?
குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்று
மனதில் உணர தான் தயக்கமென்ன?
(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்
திருப்பலியாவதை சிருஷ்டிகள் காண்போம்
தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிய சிநேகம்
திருப்பலியாகின்ற தெய்வத்தின் சிநேகம்) x 2.
கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali Lyrics in English
(kooda nadanthavar thiruppali virunthentu kanndarinthidavae thaamathamaa?) x 2 (kuppaiyil kanndathu maannikkam thaanentu manathil unara thaan thayakkamenna?) x 2 kooda nadanthavar thiruppali virunthentu kanndarinthidavae thaamathamaa? 1.(kothumai mannikal aanantha kalippudan thiruvirunthaaka noraுngidumpothu) x 2 (kothumai thunndukal punitha paaththiram thiruppaliyil vaalththappadavae) x 2 (theyvam aruliya sinaekam, vilampidum naeram thiruppaliyaakinta manushanai kaannpom) x 2. 2. (paal mula moongilum thuthigeetham paadum ithayam thulaikkum thiyaakam aettaாlum) x 2. (valikal nalkiya nanmaikal ninaivilae valithantha manushanai mannikkavae) x 2 (theyvam aruliya sinaekam, vilampidum naeram thiruppaliyaakinta jeeviyam kaannpom) x 2. Kooda nadanthavar thiruppali virunthentu kanndarinthidavae thaamathamaa? Kuppaiyil kanndathu maannikkam thaanentu manathil unara thaan thayakkamenna? (theyvam aruliya sinaekam, vilampidum naeram thiruppaliyaavathai sirushtikal kaannpom theyvam aruliya sinaekam, vilampiya sinaekam thiruppaliyaakinta theyvaththin sinaekam) x 2.
PowerPoint Presentation Slides for the song கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kooda Nadanthavar Thirupali – கூட நடந்தவர் திருப்பலி PPT
Kooda Nadanthavar Thirupali PPT

