1.கொந்தளிக்கும் லோக வாழ்வில்
கேட்போம் மீட்பர் சத்தத்தை
நித்தம் நித்தம் மா அன்போடு
‘நேசா! பின் செல்வாய் என்னை’
2. பூர்வ சீஷன் அந்திரேயா
கேட்டான் அந்த சத்தமே
வீடு, வேலை, இனம் யாவும்
விட்டான் அவர்க்காகவே.
3. மண் பொன் மாய லோக வாழ்வை
விட்டு நீங்க அழைப்பார்
பற்று பாசம் யாவும் தள்ளி
‘என்னை நேசிப்பாய்’ என்பார்
4. இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வு
வேலை, தொல்லை, ஓய்விலும்,
யாவின் மேலாய்த் தம்மைச் சார
நம்மை அழைப்பார் இன்றும்.
5. மீட்பரே, உம் சத்தம் கேட்டு,
கீழ்ப்படிய அருளும்;
முற்றும் உம்மில் அன்பு வைத்து
என்றும் சேவிக்கச் செய்யும்.
Konthalikkum Loka Vaalivil – கொந்தளிக்கும் லோக வாழ்வில் Lyrics in English
1.konthalikkum loka vaalvil kaetpom meetpar saththaththai niththam niththam maa anpodu ‘naesaa! Pin selvaay ennai’ 2. Poorva seeshan anthiraeyaa kaettan antha saththamae veedu, vaelai, inam yaavum vittan avarkkaakavae. 3. Mann pon maaya loka vaalvai vittu neenga alaippaar pattaு paasam yaavum thalli ‘ennai naesippaay’ enpaar 4. Inpam, thunpam, kashdam sorvu vaelai, thollai, oyvilum, yaavin maelaayth thammaich saara nammai alaippaar intum. 5. Meetparae, um saththam kaettu, geelppatiya arulum; muttaுm ummil anpu vaiththu entum sevikkach seyyum.
PowerPoint Presentation Slides for the song Konthalikkum Loka Vaalivil – கொந்தளிக்கும் லோக வாழ்வில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Konthalikkum Loka Vaalivil – கொந்தளிக்கும் லோக வாழ்வில் PPT
Konthalikkum Loka Vaalivil PPT
Konthalikkum Loka Vaalivil – கொந்தளிக்கும் லோக வாழ்வில் Song Meaning
1. In turbulent earthly life
Let us hear the Savior's voice
With love forever and ever
'Nesa! follow me'
2. Former disciple Andrew
He heard that voice
Home, work, race, everything
He left for himself.
3. Earth is gold and mystical world life
He will call you
Abandon all attachments
He says 'love me'
4. Pleasure, suffering, hardship and fatigue
At work, at work, at rest,
Put yourself above all
He calls us even today.
5. Redeemer, hearing thy voice,
Obedient Grace;
Love you completely
Will serve forever.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
லோக நித்தம் வேலை யாவும் அழைப்பார் கொந்தளிக்கும் வாழ்வில் கேட்போம் மீட்பர் சத்தத்தை மா அன்போடு ‘நேசா செல்வாய் என்னை’ பூர்வ சீஷன் அந்திரேயா கேட்டான் தமிழ்
