Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kondaduvom Naam Kondaduvom - கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்

1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம்
பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்
சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்
சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம்

கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2)
பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமே
நம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம்

2. இரட்சிப்பை அருளினார் கொண்டாடுவோம்
நித்திய வாழ்வு அருளினார் கொண்டாடுவோம்
சமாதானம் அருளினார் கொண்டாடுவோம்
முடிவில்லாத வாழ்வு தந்தார் கொண்டாடுவோம் – கூடி வாருங்கள்

3.அகில உலகம் படைத்தவரை கொண்டாடுவோம்
அகில உலக ரட்சகனே கொண்டாடுவோம்
ஆட்டுக்குட்டியானவரே கொண்டாடுவோம்
ஆனந்தமாய் பாட்டு பாடிக் கொண்டாடுவோம் – கூடி வாருங்கள்

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் Lyrics in English

Konndaaduvom naam konndaaduvom Karththar Yesu pirantha naalai konndaaduvom konndaaduvom naam konndaaduvom Karththar Yesu pirantha naalai konndaaduvom konndaaduvom naam konndaaduvom Karththar Yesu pirantha naalai konndaaduvom 1. Paava ulakil piranthittarae konndaaduvom paavi nammai meetka vanthaar konndaaduvom saapangalai murikka vanthaar konndaaduvom saaththaanai jeyikka vanthaar konndaaduvom kooti vaarungal aati paadungal – (2) peththalakaem munnannaiyil konndaattamae nam oor engum thoranangal aarppaattamae – (2) – konndaaduvom 2. Iratchippai arulinaar konndaaduvom niththiya vaalvu arulinaar konndaaduvom samaathaanam arulinaar konndaaduvom mutivillaatha vaalvu thanthaar konndaaduvom – kooti vaarungal 3.akila ulakam pataiththavarai konndaaduvom akila ulaka ratchakanae konndaaduvom aattukkuttiyaanavarae konndaaduvom aananthamaay paattu paatik konndaaduvom – kooti vaarungal

PowerPoint Presentation Slides for the song Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் PPT
Kondaduvom Naam Kondaduvom PPT

கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை வந்தார் கூடி வாருங்கள் அருளினார் வாழ்வு அகில பாவ உலகில் பிறந்திட்டாரே பாவி நம்மை மீட்க சாபங்களை முறிக்க தமிழ்