Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kolgatha Mettinilae Sinthineer - கொல்கதா மேட்டினிலே சிந்தினீர்

கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்
பாவத்தின் சன்மானமான என் சாபத்தை
நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக

வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா
வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா
அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா

என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன்
என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2
மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன்

என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன்
மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக்கொண்டேன் – 2
தெய்வத்தின் மன்னிப்பினால் நெடுநல் வாழ்வு பெற்றேன்

Kolgatha Mettinilae Sinthineer- கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் Lyrics in English

Kolkathaa maettinilae sinthineer um thooya iraththam paavaththin sanmaanamaana en saapaththai neeraaka aettathellaam kodu paathakan enakkaaka vaa en kalvaari naayakaa un kirupai polinthidavaa vaa karunnaiyin thirukkumaraa un anpaal annaiththidavaa antha alaku thaevanae umathu saayalai ennilum uduththidavaa en paavaththaal thaevanae ummaith thuranthaen en meeraுthalaal veennaaka kettalainthaen – 2 maayai athin mayakkaththinaal valithappi seeralinthaen en thurokamae veliyae solli oppukkonntaen mananthirunthiyae Yesuvotinnaiththukkonntaen – 2 theyvaththin mannippinaal nedunal vaalvu petten

PowerPoint Presentation Slides for the song Kolgatha Mettinilae Sinthineer- கொல்கதா மேட்டினிலே சிந்தினீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kolgatha Mettinilae Sinthineer – கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் PPT
Kolgatha Mettinilae Sinthineer PPT

வா தேவனே கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம் பாவத்தின் சன்மானமான சாபத்தை நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக கல்வாரி நாயகா கிருபை தமிழ்