Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kolai Maramae - கொல்கொதாவே கொலை மரமே-Kolgathavae

பல்லவி

கொல்கொதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே – கொல்கதா

அனுபல்லவி

கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே – கொல்கதா

1. கந்தை அணிந்தார், நிந்தை சுமந்தார்
கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா – கொல்கதா

2. என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ – கொல்கதா

3. வானம் பூமி ஒன்றாய் இணைந்த
வல்ல தேவன் உமக்கே சரணம்
வாடி, வாடி, கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே – கொல்கதா

4. அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, என்றென்றும் – கொல்கதா

கொல்கொதாவே கொலை மரமே-Kolgathavae Kolai Maramae Lyrics in English

Pallavi kolkothaavae kolai maramae kora maranam paaraay manamae – kolkathaa anupallavi kora manithar kolai seythaar kora kaatchi paar manamae – kolkathaa 1. Kanthai anninthaar, ninthai sumanthaar kallaar naduvil kolai maraththil enthanai meetka iththanaip paataen enthan jeeva naayakaa – kolkathaa 2. Ennai meetta kolai maramae annaiyae naan enna seyvaen ennai umakkae oppuviththaen ententumaay naan vaala – kolkathaa 3. Vaanam poomi ontay innaintha valla Dhevan umakkae saranam vaati, vaati, kolai maraththil nirkum kaatchi paar manamae – kolkathaa 4. Alleluya, Alleluya Alleluya, Alleluya Alleluya, Alleluya Alleluya, ententum – kolkathaa

PowerPoint Presentation Slides for the song கொல்கொதாவே கொலை மரமே-Kolgathavae Kolai Maramae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kolai Maramae – கொல்கொதாவே கொலை மரமே-Kolgathavae PPT
Kolai Maramae PPT

அல்லேலூயா கொல்கதா கொலை கோர மனமே மரமே காட்சி பார் மரத்தில் என்னை உமக்கே வாடி பல்லவி கொல்கொதாவே மரணம் பாராய் அனுபல்லவி மனிதர் செய்தார் தமிழ்