Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Koduthupaar Nee Koduthupaar - கொடுத்துப்பார் நீ கொடுத்துப்பார்

கொடுத்துப்பார் நீ கொடுத்துப்பார்
உன் கரங்களை விரித்த்து பார்
ஆசிர்வாதத்தின் வாய்க்காலாய்
உன்னையே மாற்றுவார்

இல்லை என்று நீ சொல்லாதே
உன் கரங்களை உற்றுப்பார்
இருப்பதை இயேசுவுக்கு செலுத்திவிடு
உன் பாத்திரம் நிரம்பி வழிந்தோடுவதை பார்

சிறுவன் கையில் இருந்ததென்ன
ஐந்து அப்பம் இரண்டு மீன் தான்
கரங்களை விரித்து கொடுத்தினால்
ஐந்தாயிரம் பேருக்கு ஆசிர்வாதமே

விதவையின் கையில் இருந்ததென்ன
கொஞ்சம் மாவும் எண்ணெய் மட்டுமே
தேவ மனுஷனுக்கு கொடுத்தினால்
பஞ்சம் முழுவதும் போஷித்தாரே

Koduthupaar Nee Koduthupaar Lyrics in English

koduththuppaar nee koduththuppaar
un karangalai virithththu paar
aasirvaathaththin vaaykkaalaay
unnaiyae maattuvaar

illai entu nee sollaathae
un karangalai uttuppaar
iruppathai Yesuvukku seluththividu
un paaththiram nirampi valinthoduvathai paar

siruvan kaiyil irunthathenna
ainthu appam iranndu meen thaan
karangalai viriththu koduththinaal
ainthaayiram paerukku aasirvaathamae

vithavaiyin kaiyil irunthathenna
konjam maavum ennnney mattumae
thaeva manushanukku koduththinaal
panjam muluvathum poshiththaarae

PowerPoint Presentation Slides for the song Koduthupaar Nee Koduthupaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koduthupaar Nee Koduthupaar – கொடுத்துப்பார் நீ கொடுத்துப்பார் PPT
Koduthupaar Nee Koduthupaar PPT

கரங்களை கொடுத்துப்பார் பார் கையில் இருந்ததென்ன கொடுத்தினால் விரித்த்து ஆசிர்வாதத்தின் வாய்க்காலாய் உன்னையே மாற்றுவார் இல்லை சொல்லாதே உற்றுப்பார் இருப்பதை இயேசுவுக்கு செலுத்திவிடு பாத்திரம் நிரம்பி தமிழ்