Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kodun Golgotha Lyrics

கொடுங் கொல்கொதா மலை மேட்டினில்
உந்தன் கால்களின் சத்தமோ
பயங்கரமாய் அந்தப் பாவிகள்
குத்திய சத்தமோ தேவனே

கோர குருசினில் இரத்தம் சிந்தியும்
மன்னிக்கும் மனமோ உமக்கு
மண்ணில் எனக்காய் உந்தன்
உயிரை குருசில் ஈந்த மன்னனே

வழியெங்கிலும் நிழல் போலவே
உந்தன் சத்தமோ தேவனே
என்னைக் காக்கவே உம்மைத் தந்தீரே
இந்தப் பாவி எனக்காய்

இருள் சூழ்ந்தது சீலை கிழிந்தது
அந்தகாரம் சூழ்ந்ததெங்கும்
இந்தப் பாவியின் இருள் நீக்கவே
என்னுள் வாரும் எந்தன் இறைவனே

Kodun Golgotha Lyrics Lyrics in English

kodung kolkothaa malai maettinil
unthan kaalkalin saththamo
payangaramaay anthap paavikal
kuththiya saththamo thaevanae

kora kurusinil iraththam sinthiyum
mannikkum manamo umakku
mannnnil enakkaay unthan
uyirai kurusil eentha mannanae

valiyengilum nilal polavae
unthan saththamo thaevanae
ennaik kaakkavae ummaith thantheerae
inthap paavi enakkaay

irul soolnthathu seelai kilinthathu
anthakaaram soolnthathengum
inthap paaviyin irul neekkavae
ennul vaarum enthan iraivanae

PowerPoint Presentation Slides for the song Kodun Golgotha Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kodun Golgotha Lyrics PPT
கொடுங் கொல்கொதா மலை மேட்டினில் PPT

உந்தன் சத்தமோ தேவனே எனக்காய் இருள் கொடுங் கொல்கொதா மலை மேட்டினில் கால்களின் பயங்கரமாய் பாவிகள் குத்திய கோர குருசினில் இரத்தம் சிந்தியும் மன்னிக்கும் மனமோ தமிழ்