பல்லவி
கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே
அனுபல்லவி
சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத்
தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே தேவசுதன்
சரணங்கள்
1. பாவியை மீட்கப் பரன் சித்தங்கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ? – பூவுலகில்
2. தேவனின் சித்தம் செய்யும் படியாய்
தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்
தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே – எந்தனுக்காய்
3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடுவராது காக்கும் நம் மேய்ப்பர்
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
என்றென்றும் நன்றி கூறித்துதிப்பேன் – இறையவனை
4. தாவீது கோத்திர சிங்கமாய் வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில் – நித்தியமாய்
5. குயவனின் கையில் களி மண்ணைப்போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
காத்துக்கொள்ளும்படி கருணைகூர் ஐயா – ஏழையென்னை
கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி – Koda Kodi Sthothiram Paadi Lyrics in English
Pallavi kodaakoti Sthoththiram paati Kristhuvin anpai rusippomae anupallavi settilirunthu thookki eduththuth thaetti annaiththuk kaaththukkonndaarae thaevasuthan saranangal 1. Paaviyai meetkap paran siththangaொnndaar Paralokam thuranthu paarinil piranthaar paramaniv vaelaiyaith thaetivanthaarae paatham panninthaen pathil aethumunntoo? – poovulakil 2. Thaevanin siththam seyyum patiyaay thaasanin kolam thaameduth thanninthu tharparan noraுkkach siththang konndaalum thammaip paliyaay thaththam seythaarae – enthanukkaay 3. Aadukalukkaay uyirthanaik koduththu kaeduvaraathu kaakkum nam maeyppar intu menmaelae vaiththa naesaththaal ententum nanti kooriththuthippaen – iraiyavanai 4. David koththira singamaay vanthum saanthaththaal ennaik kavarnthu konndaarae thaalmaiyaana aattuk kuttiyudanae thangiyiruppaen seeyon malaiyil – niththiyamaay 5. Kuyavanin kaiyil kali mannnnaippola kuruvae neer ennai uruvaakkumaiyaa maasatta manavaattiyaay ennaik kaaththukkollumpati karunnaikoor aiyaa – aelaiyennai
PowerPoint Presentation Slides for the song கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி – Koda Kodi Sthothiram Paadi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koda Kodi Sthothiram Paadi – கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி PPT
Koda Kodi Sthothiram Paadi PPT
கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி – Koda Kodi Sthothiram Paadi Song Meaning
refrain
Kodakodi sang praises
Let us taste the love of Christ
Anupallavi
Pick up from the mud
Devasudhan is the one who hugs and protects
stanzas
1. The Son is willing to redeem the sinner
He renounced heaven and was born in Barin
Paramaniv is looking for a wife
I bowed my feet. Is there any answer? – Earthworld
2. According to God's will
Dasan's kolam subsided
Although Talparan has the will to crush
He offered himself as a sacrifice - for whom
3. By feeding the goats
Our Shepherd who protects us from harm
Because of the love you put on me today
I will give thanks forever - Lord
4. The tribe of David will come as a lion
You charmed me with your gentleness
With the humble lamb
I will dwell in Mount Zion - forever
5. Like clay in the potter's hand
Guru, will you create me?
Me as an immaculate bride
Dear Lord, take care of me - the poor
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னைக் பல்லவி கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே அனுபல்லவி சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத் தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே தேவசுதன் சரணங்கள் பாவியை மீட்கப் தமிழ்
