Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Koda Kodi Sthothiram - கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலுயா அல்லேலுயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம்

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலுயா அல்லேலுயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலுயா அல்லேலுயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலுயா அல்லேலுயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலுயா அல்லேலுயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
துய முகம் கண்டு கெம்பீரிப்போம்

Koda Kodi Sthothiram Lyrics in English

Kodaakoti Sthoththiram aeraெduppom iraajaathi raajan thaevaathi Dhevan Yesu Kristhuvukkae makimai 1. Parisuththavaankal Sabai naduvae tharisikkum thaeva samookaththilae allaeluyaa allaeluyaa aaviyil paati makiluvom aanndavar Yesuvaik konndaaduvom 2. Kirupaasanaththanntai nerunguvom thiruraththam karaththil aenthi nirpom allaeluyaa allaeluyaa kanntaen sakaayam irakkamae Karththar kirupai entum ullathae 3. Kuruvi paravai vaanampaatiyae kavalaiyintip paranthu paaduthae allaeluyaa allaeluyaa arputhamaana sirushtikarae antha visuvaasam kattarinthom 4. Kavalaippadaatheerkal enturaiththeer kaattup pushpaththai uduththuviththeer allaeluyaa allaeluyaa aatai aakaaram thaevai ellaam antantu thanthemmai aathariththeer 5. Kanakkillaa nanmaikal Karththar seytheer karuththudan paati nanti kooraுvom allaeluyaa allaeluyaa thaeva kumaaran vanthidum naal thuya mukam kanndu kempeerippom

PowerPoint Presentation Slides for the song Koda Kodi Sthothiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koda Kodi Sthothiram – கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் PPT
Koda Kodi Sthothiram PPT

Koda Kodi Sthothiram Song Meaning

Let's get millions of praises
Rajati Rajan Devadi Devan
Glory be to Jesus Christ

1. Among the congregation of saints
In the community of God who visits
Hallelujah Hallelujah
Let us sing and rejoice in the Spirit
Let us celebrate the Lord Jesus

2. Let's approach the cross
Let's stand with Thiruratham in our hands
Hallelujah Hallelujah
I saw time and mercy
The Lord is ever gracious

3. The sparrow bird sings in the sky
Fly and sing without worry
Hallelujah Hallelujah
Wonderful Creator
We learned that faith

4. Don't worry
You clothed the wild flower
Hallelujah Hallelujah
Clothing is all you need
On that day you supported Thantem

5. The Lord has done innumerable benefits
Let's sing and say thanks
Hallelujah Hallelujah
The day of the coming of the Son of God
Let's complain about it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாடி கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்இராஜாதி ராஜன் தேவாதி தேவன்இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை பரிசுத்தவான்கள் சபை நடுவேதரிசிக்கும் தேவ சமூகத்திலேஅல்லேலுயா அல்லேலுயாஆவியில் மகிழுவோம்ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் கிருபாசனத்தண்டை தமிழ்