கிருபையே கிருபையே
நித்தம் என்னை சுமந்தது
உம் கிருபையே
கிருபையே கிருபையே
நித்தம் என்னை சுமந்தது
உம் கிருபையே
வாழ முடியுமா
என நினைத்த வேளையுண்டு
என்ன செய்வேனோ
என பயந்த நேரமுண்டு
என்னை நினைத்தீரையா
வாழ வைத்தீரையா
என்னை நினைத்தீரையா
தூக்கி சுமந்தீரையா
(கிருபையே கிருபையே..)
வாழ முடியுமா
என பயந்த நேரமுண்டு
என்ன செய்வேனோ
என நினைத்த வேளையுண்டு
தூக்கி சுமந்தீரையா
வாழ வைத்தீரையா
தூக்கி சுமந்தீரையா
வாழ வைத்தீரையா
(கிருபையே கிருபையே..)
Kirupaiyae Kirupaiyae Lyrics in English
Kirupaiyae kirupaiyae niththam ennai sumanthathu um kirupaiyae kirupaiyae kirupaiyae niththam ennai sumanthathu um kirupaiyae vaala mutiyumaa ena ninaiththa vaelaiyunndu enna seyvaeno ena payantha naeramunndu ennai ninaiththeeraiyaa vaala vaiththeeraiyaa ennai ninaiththeeraiyaa thookki sumantheeraiyaa (kirupaiyae kirupaiyae..) vaala mutiyumaa ena payantha naeramunndu enna seyvaeno ena ninaiththa vaelaiyunndu thookki sumantheeraiyaa vaala vaiththeeraiyaa thookki sumantheeraiyaa vaala vaiththeeraiyaa (kirupaiyae kirupaiyae..)
PowerPoint Presentation Slides for the song Kirupaiyae Kirupaiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirupaiyae Kirupaiyae – கிருபையே கிருபையே PPT
Kirupaiyae Kirupaiyae PPT
Kirupaiyae Kirupaiyae Song Meaning
Grace is grace
Eternity carried me
Your grace
Grace is grace
Eternity carried me
Your grace
can live
There was a time when I thought
What will you do?
There was a time when I was afraid
Do you think of me?
Did you live?
Do you think of me?
Sumantheeraya
(Grace is grace..)
can live
There was a time when I was afraid
What will you do?
There was a time when I thought
Sumantheeraya
Did you live?
Sumantheeraya
Did you live?
(Grace is grace..)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபையே என்னை கிருபையேநித்தம் சுமந்தது உம் வாழ முடியுமாஎன நினைத்த செய்வேனோஎன பயந்த சுமந்தீரையாவாழ வேளையுண்டுஎன்ன நேரமுண்டு நினைத்தீரையாவாழ வைத்தீரையாஎன்னை நினைத்தீரையாதூக்கி சுமந்தீரையா நேரமுண்டுஎன்ன வேளையுண்டு தூக்கி தமிழ்
