கிருபை தாரும் தேவனே
தேவ கிருபை தாரும் தேவனே
1. பெலவீனத்தில் பெலன் என்றீர்
என் கிருபை போதும் என்றீர்
பரிசுத்த அபிஷேகம் தந்தீர்
பந்தயத்தில் வெற்றி தந்தீர் (கிருபை)
2. இரட்சண்ய நாட்களை தந்தீர்
எல்லாமே இலவசம் என்றீர்
நெருக்கத்தில் விடுதலை தந்தீர்
நீதிமான் விழுவதில்லை என்றீர் (கிருபை)
3. கிருபையும் அமைதியும் தந்தீர்
கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர்
ஆத்தும பாரங்களை தந்தீர்
அறுவடைக்கு புறப்படு என்றீர் (கிருபை)
4. ஈசாயின் அடிமரம் என்றீர்
எழுப்புதல் உன்னாலே என்றீர்
ஊழிய கிருபையை தந்தீர்
உலகத்தை கலக்கிடு என்றீர் (கிருபை)
Kirupai Thaarum Thaevanae Lyrics in English
Kirupai thaarum thaevanae thaeva kirupai thaarum thaevanae 1. Pelaveenaththil pelan enteer en kirupai pothum enteer Parisuththa apishaekam thantheer panthayaththil vetti thantheer (kirupai) 2. Iratchannya naatkalai thantheer ellaamae ilavasam enteer nerukkaththil viduthalai thantheer neethimaan viluvathillai enteer (kirupai) 3. Kirupaiyum amaithiyum thantheer Kristhuvukkul pilaiththiru enteer aaththuma paarangalai thantheer araுvataikku purappadu enteer (kirupai) 4. Eesaayin atimaram enteer elupputhal unnaalae enteer ooliya kirupaiyai thantheer ulakaththai kalakkidu enteer (kirupai)
PowerPoint Presentation Slides for the song Kirupai Thaarum Thaevanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirupai Thaarum Thaevanae – கிருபை தாரும் தேவனே PPT
Kirupai Thaarum Thaevanae PPT

