கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்
1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! — கிருபை
2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து — கிருபை
3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு — கிருபை
4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி — கிருபை
5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து — கிருபை
6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த — கிருபை
Kirupai Purinthenai Aal Lyrics in English
Kirupai purinthenai aal – nee paranae!
Kirupai purinthenai aal – nitham
1. Thiru arul needu meynjnjaana thiriththu,
Varilnaranaakiya maa thuvin viththu! — kirupai
2. Pannnnina paavamelaam akalviththu,
Ninnnayamaay mikavun thayaivaiththu — kirupai
3. Thanthiravaankatiyin siraimeettu,
Enthai, makilnthuntan anpupaaraattu — kirupai
4. Theemai uraுm pala aasaiyai neekkich
Saami! Ennai umakkaalayam aakki — kirupai
5. Tholvinaiyaal varum saapam oliththu
Nalvinaiyae sey thiraanni aliththu — kirupai
6. Amparameethurai vaanavar potta
Kempeeramaay visuvaasikal aeththa — kirupai
PowerPoint Presentation Slides for the song Kirupai Purinthenai Aal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirupai Purinthenai Aal – கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே! PPT
Kirupai Purinthenai Aal PPT

