கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை கிருபை
கிருபை கிருபை x 2
கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
Verse 1
பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை x 2
Verse 2
நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை x 2
Verse 3
கட்டுகளை நீக்கியது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை x 2
Verse 4
வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை x 2
கிருபை கிருபை
கிருபை கிருபை x 2
கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம் x 2
கிருபை கிருபை
கிருபை கிருபை x 2
Kirubayaal Nilai Nirkindrom Lyrics in English
Kirupaiyaal nilai nirkintom
Um kirupaiyaal nilai nirkintom
Kirupai kirupai
Kirupai kirupai x 2
Kirupaiyaal nilai nirkintom um kirupaiyaal nilai nirkintom
Verse 1
Peyar solli alaiththathu unga kirupai
Periyavanaakkiyathum unga kirupai x 2
Verse 2
Neethimaanaay maattiyathu unga kirupai
Niththiyaththil serppathum unga kirupai x 2
Verse 3
Kattukalai neekkiyathu unga kirupai
Kaayangalai kattiyathum unga kirupai x 2
Verse 4
Vallamaiyai aliththathu unga kirupai
Varangalai koduththathum unga kirupai x 2
Kirupai kirupai
Kirupai kirupai x 2
Kirupaiyai konndaadukirom
Thaeva kirupaiyai konndaadukirom x 2
Kirupai kirupai
Kirupai kirupai x 2
PowerPoint Presentation Slides for the song Kirubayaal Nilai Nirkindrom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubayaal Nilai Nirkindrom – கிருபையால் நிலை நிற்கின்றோம் PPT
Kirubayaal Nilai Nirkindrom PPT
Kirubayaal Nilai Nirkindrom Song Meaning
By grace we stand
We stand by your grace
Grace is grace
Grace Grace x 2
By grace we stand and by your grace we stand
Verse 1
Your grace called me by name
Your grace x 2 when you make it big
Verse 2
Your grace made me righteous
Adding to eternity is your grace x 2
Verse 3
Your grace has removed the shackles
Your grace upon healing wounds x 2
Verse 4
It is your grace that gives strength
Your grace x 2 when giving boons
Grace is grace
Grace Grace x 2
Celebrating grace
Celebrating God's grace x 2
Grace is grace
Grace Grace x 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபை x உங்க கிருபையால் நிலை நிற்கின்றோம் Verse உம் கிருபையை கொண்டாடுகிறோம் பெயர் சொல்லி அழைத்தது பெரியவனாக்கியதும் நீதிமானாய் மாற்றியது நித்தியத்தில் சேர்ப்பதும் கட்டுகளை தமிழ்
