Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubaiyinale Meetkappatten - கிருபையினாலே மீட்கப்பட்டேன்

கிருபையினாலே மீட்கப்பட்டேன்
அன்பினாலே அணைக்கப்பட்டேன்
கிருபையினாலே மீட்கப்பட்டேன்
அன்பினாலே அணைக்கப்பட்டேன்

தேவ ஆவியால் நிரப்பப்பட்டேன்
கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானேன்
தேவ ஆவியால் நிரப்பப்பட்டேன்
கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானேன்

இரத்தத்தால் ஜெயம் தழும்புகளால் சுகம்
வார்த்தையாலே வாழ்வு வளம்
இரத்தத்தால் ஜெயம் தழும்புகளால் சுகம்
வார்த்தையாலே வாழ்வு வளம்

கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்

1
சிலுவையினால் நான் வாழ்வடைந்தேன்
கிறிஸ்துவுடன் நான் இணைக்கப்பட்டேன்
சிலுவையினால் நான் வாழ்வடைந்தேன்
கிறிஸ்துவுடன் நான் இணைக்கப்பட்டேன்

வாழ்வது இனி நானல்ல
கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார்
வாழ்வது இனி நானல்ல
கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார்

இரத்தத்தால் ஜெயம் தழும்புகளால் சுகம்
வார்த்தையாலே வாழ்வு வளம்
இரத்தத்தால் ஜெயம் தழும்புகளால் சுகம்
வார்த்தையாலே வாழ்வு வளம்

கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்

2
வார்த்தையினாலே வாழ்வு பெற்றேன்
வல்லமையாலே நிரப்பப்பட்டேன்
வார்த்தையினாலே வாழ்வு பெற்றேன்
வல்லமையாலே நிரப்பப்பட்டேன்

அழிவில்லாத வசனத்தினாலே
ஆசீர் அனைத்தும் அருளப் பெற்றேன்
அழிவில்லாத வசனத்தினாலே
ஆசீர் அனைத்தும் அருளப் பெற்றேன்

இரத்தத்தால் ஜெயம் தழும்புகளால் சுகம்
வார்த்தையாலே வாழ்வு வளம்
இரத்தத்தால் ஜெயம் தழும்புகளால் சுகம்
வார்த்தையாலே வாழ்வு வளம்

கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்

இரத்தத்தால் ஜெயம் தழும்புகளால் சுகம்
வார்த்தையாலே வாழ்வு வளம்
இரத்தத்தால் ஜெயம் தழும்புகளால் சுகம்
வார்த்தையாலே வாழ்வு வளம்

கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்

கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்
கிருபையில் வாழ்வதே என் பாக்கியம்

Kirubaiyinale Meetkappatten – கிருபையினாலே மீட்கப்பட்டேன் Lyrics in English

Kirupaiyinaalae meetkappattaேn
Anpinaalae annaikkappattaேn
Kirupaiyinaalae meetkappattaேn
Anpinaalae annaikkappattaேn

Thaeva aaviyaal nirappappattaேn
Kristhuvukkul puthu sirushtiyaanaen
Thaeva aaviyaal nirappappattaேn
Kristhuvukkul puthu sirushtiyaanaen

Iraththaththaal jeyam thalumpukalaal sukam
Vaarththaiyaalae vaalvu valam
Iraththaththaal jeyam thalumpukalaal sukam
Vaarththaiyaalae vaalvu valam

Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam

1
Siluvaiyinaal naan vaalvatainthaen
Kristhuvudan naan innaikkappattaேn
Siluvaiyinaal naan vaalvatainthaen
Kristhuvudan naan innaikkappattaேn

Vaalvathu ini naanalla
Kristhuvae ennil vaalkintar
Vaalvathu ini naanalla
Kristhuvae ennil vaalkintar

Iraththaththaal jeyam thalumpukalaal sukam
Vaarththaiyaalae vaalvu valam
Iraththaththaal jeyam thalumpukalaal sukam
Vaarththaiyaalae vaalvu valam

Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam

2
Vaarththaiyinaalae vaalvu petten
Vallamaiyaalae nirappappattaேn
Vaarththaiyinaalae vaalvu petten
Vallamaiyaalae nirappappattaேn

Alivillaatha vasanaththinaalae
Aaseer anaiththum arulap petten
Alivillaatha vasanaththinaalae
Aaseer anaiththum arulap petten

Iraththaththaal jeyam thalumpukalaal sukam
Vaarththaiyaalae vaalvu valam
Iraththaththaal jeyam thalumpukalaal sukam
Vaarththaiyaalae vaalvu valam

Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam

Iraththaththaal jeyam thalumpukalaal sukam
Vaarththaiyaalae vaalvu valam
Iraththaththaal jeyam thalumpukalaal sukam
Vaarththaiyaalae vaalvu valam

Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam

Kirupaiyil vaalvathae en paakkiyam
Kirupaiyil vaalvathae en paakkiyam

PowerPoint Presentation Slides for the song Kirubaiyinale Meetkappatten – கிருபையினாலே மீட்கப்பட்டேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubaiyinale Meetkappatten – கிருபையினாலே மீட்கப்பட்டேன் PPT
Kirubaiyinale Meetkappatten PPT

கிருபையில் வாழ்வதே பாக்கியம் வாழ்வு இரத்தத்தால் ஜெயம் தழும்புகளால் சுகம் வார்த்தையாலே வளம் நிரப்பப்பட்டேன் பெற்றேன் கிருபையினாலே மீட்கப்பட்டேன் அன்பினாலே அணைக்கப்பட்டேன் தேவ ஆவியால் கிறிஸ்துவுக்குள் தமிழ்