பல்லவி
கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய
கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில்
1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே
உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது – கிருபை
2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை
இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின – கிருபை
3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி
இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின – கிருபை
4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே
பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின – கிருபை
5. பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்
உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே – கிருபை
6. தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின
நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் – கிருபை
7. வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா
தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட – கிருபை
8. அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட
முடிவு வரைக்கும், காத்திடும் கிருபையால் – கிருபை
கிருபை வேண்டும் நாதா இயேசுவே- Kirubai Vendum Naatha Yesuve Lyrics in English
Pallavi
Kirupai vaenndum naathaa – Yesuvae um thivviya
Kirupai vaenndum naathaa – ivvaaraathanaiyil
1. Um kirupai thaan vaenndum sorloka raajaavae
Um kirupai yallaathu engalaal aakaathu – kirupai
2. Aelu pisaasukal ottiyae mariyaalai
Inpamaay naesiththu anpaal nirappina – kirupai
3. Iruvaraam seesarin sanjalangal neekki
Iruthayam kulirnthida inimaiyaay paesina – kirupai
4. Paavaththai inimael seyyaathae entumae
Paaviyaam sthirikku naesamaayk koorina – kirupai
5. Penthae kosthae naalil anparaam seeshar mael
Unthan varangalai maaripol polinthae – kirupai
6. Thaasanaam sthaevaanin saayalai maattina
Naesamaay kirupaiyai emmaelum oottidum – kirupai
7. Varukiraேn seekkiram enturaiththa naesaa
Tharukiraேn ennaiyae aaseervathiththida – kirupai
8. Atiyaaraam aelaikal ummaich santhiththida
Mutivu varaikkum, kaaththidum kirupaiyaal – kirupai
PowerPoint Presentation Slides for the song கிருபை வேண்டும் நாதா இயேசுவே- Kirubai Vendum Naatha Yesuve
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Vendum Naatha Yesuve – கிருபை வேண்டும் நாதா இயேசுவே- PPT
Kirubai Vendum Naatha Yesuve PPT

