LYRICS:-
வந்தது வந்தது கிருபை வந்தது இந்த மண்ணிலே
தந்தது தந்தது ஜீவன் தந்தது எந்தன் வாழ்விலே(2)
ஆ..ஆ.. மகிமை தேவ மகிமை இன்று இறங்கி வந்ததே
மனதும் எந்தன் மனதும் இன்று புதியதானதே(2) -வந்தது
1) ஆதி வார்த்தை மாம்சமாகி உதயமானதே
அன்பு என்னும் கருவாகி இதயம் வென்றதே(2)
மனுவாக எம்உள்ளில்(நம்உள்ளில்) இறைவன் பிறந்ததை
மகிழ்வான மனதோடு நாமும் பாடுவோம். -வந்தது
2) பழுதற்ற ஆட்டுக்குட்டி எந்தன் இயேசுவே
பலியாகி எமைமீட்ட எந்தன் ராஜனே(2)
இம்மானுவேலாக என்றென்றுமே
எம்மோடு வாழவே மீண்டும் உயிர்த்தாரே(2) -வந்தது
கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai Vanthathu Intha Mannilae Lyrics in English
LYRICS:- vanthathu vanthathu kirupai vanthathu intha mannnnilae thanthathu thanthathu jeevan thanthathu enthan vaalvilae(2) aa..aa.. Makimai thaeva makimai intu irangi vanthathae manathum enthan manathum intu puthiyathaanathae(2) -vanthathu 1) aathi vaarththai maamsamaaki uthayamaanathae anpu ennum karuvaaki ithayam ventathae(2) manuvaaka emullil(namullil) iraivan piranthathai makilvaana manathodu naamum paaduvom. -vanthathu 2) paluthatta aattukkutti enthan Yesuvae paliyaaki emaimeetta enthan raajanae(2) immaanuvaelaaka ententumae emmodu vaalavae meenndum uyirththaarae(2) -vanthathu
PowerPoint Presentation Slides for the song கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai Vanthathu Intha Mannilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Vanthathu Intha Mannilae – கிருபை வந்தது இந்த மண்ணிலே- PPT
Kirubai Vanthathu Intha Mannilae PPT

