Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirubai Melanathe Um - கிருபை மேலானதே உம்

கிருபை  மேலானதே – உம்
கிருபை  மேலானதே
கிருபை  மேலானதே – உம்
கிருபை  மேலானதே

ஜீவனை  பார்க்கிலும்  – உங்க
கிருபை  மேலானது
இவ் வாழ்கையை  பார்க்கிலும்
உங்க  கிருபை  மேலானது   –       கிருபை  (2)

போக்கிலும்  வாரத்திலும்   என்னை
காத்தது  கிருபையே
கால்கள்  இடறாமல்  என்னை
காத்தது  கிருபையே  –       கிருபை  (2)

பலவீன  நேரங்களில்  – உம்
கிருபை  என்  பெலனனதே
சோர்வுற்ற  வேளைகளில்  – உம்
கிருபை  என்னை  தாங்கிற்றே  –       கிருபை  (2)

கஷ்டத்தின்  நேரங்களில்  – உம்
கிருபை  என்  பெலனானதே
கண்ணீரின்  மத்தியிலும்  – உம்
கிருபை  என்னை  தாங்கிற்றே  –       கிருபை  (2)

Kirubai Melanathe Um Lyrics in English

Kirupai  maelaanathae – um kirupai  maelaanathae kirupai  maelaanathae – um kirupai  maelaanathae jeevanai  paarkkilum  – unga kirupai  maelaanathu iv vaalkaiyai  paarkkilum unga  kirupai  maelaanathu   –       kirupai  (2) pokkilum  vaaraththilum   ennai kaaththathu  kirupaiyae kaalkal  idaraamal  ennai kaaththathu  kirupaiyae  –       kirupai  (2) palaveena  naerangalil  – um kirupai  en  pelananathae sorvutta  vaelaikalil  – um kirupai  ennai  thaangitte  –       kirupai  (2) kashdaththin  naerangalil  – um kirupai  en  pelanaanathae kannnneerin  maththiyilum  – um kirupai  ennai  thaangitte  –       kirupai  (2)

PowerPoint Presentation Slides for the song Kirubai Melanathe Um

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubai Melanathe Um – கிருபை மேலானதே உம் PPT
Kirubai Melanathe Um PPT

Kirubai Melanathe Um Song Meaning

Grace is above – um
Grace is supreme
Grace is above – um
Grace is supreme

Looking at life - Unga
Grace is supreme
Look at this life
Your Grace is Greater – Grace (2)

Me during the course and week
It is grace that saves
Me without tripping
Saving Grace – Grace (2)

In times of weakness – um
Grace is my strength
In times of exhaustion – um
Grace Sustain Me – Grace (2)

In times of trouble – um
Grace is my strength
Even in the midst of tears – um
Grace Sustain Me – Grace (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிருபை உம் மேலானதே என்னை பார்க்கிலும் உங்க மேலானது காத்தது கிருபையே நேரங்களில் தாங்கிற்றே ஜீவனை இவ் வாழ்கையை போக்கிலும் வாரத்திலும் கால்கள் இடறாமல் தமிழ்