உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னா
நா இன்னைக்கு ஒண்ணுமே இல்ல
உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னா
நா இன்னைக்கு இல்லவே இல்ல
கிருபை எல்லாம் கிருபை -4
1.ஆபிரகாமுக்கு கிருபை
ஈசாக்குக்கும் கிருபை
யாக்கோபுக்கு கிருபை
இந்த சீயோனுக்கும் கிருபை
2.சாராளுக்கு கிருபை
அன்னாளுக்கும் கிருபை
மரியாளுக்கு கிருபை
இந்த சீயோனுக்கும் கிருபை
3.நா நிக்கிறதும் கிருபை
நடக்குறதும் கிருபை
ஓடுறதும் கிருபை
இப்ப பாடுறதும் கிருபை
உங்க கிருப மட்டும் இல்லேன்னு-Unga Kiruba Mattum Illenu Lyrics in English
Unga kirupa mattum illaennu sonnaa naa innaikku onnnumae illa unga kirupa mattum illaennu sonnaa naa innaikku illavae illa kirupai ellaam kirupai -4 1.aapirakaamukku kirupai eesaakkukkum kirupai yaakkopukku kirupai intha seeyonukkum kirupai 2.saaraalukku kirupai annaalukkum kirupai mariyaalukku kirupai intha seeyonukkum kirupai 3.naa nikkirathum kirupai nadakkurathum kirupai odurathum kirupai ippa paadurathum kirupai
PowerPoint Presentation Slides for the song உங்க கிருப மட்டும் இல்லேன்னு-Unga Kiruba Mattum Illenu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kiruba Mattum Illenu – உங்க கிருப மட்டும் இல்லேன்னு-Unga PPT
Kiruba Mattum Illenu PPT

