Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kiristhu En Jeevan - கிறிஸ்து என் ஜீவன்

கிறிஸ்து என் ஜீவன்
கவலைன்னு ஒரு நாளும் சொன்னதில்லை
அவரே என் வாழ்வு
குறைவுன்னு ஒரு நாளும் சொன்னதில்லை – 2
முதலில் ராஜ்ஜியம் தேடும் போது
எல்லாம் கூடவே கொடுக்கப்படும்
சிறுக அல்ல கொஞ்சம் அல்ல
எல்லாம் நிறைவாய் கொடுக்கப்படும்
ஆமா

பயமுமில்லை இனி கவலை இல்ல
கிருபையினால் எல்லாம் வந்திடுமே – 2

தெரிந்து கொண்டார் அவர் கிருபையினால்
செய்து விட்டார் எல்லாம் ரத்தத்தினால் – 2
எதிர் காலம் குறித்து கவலை இல்ல
நான் ராஜாவின் கோட்டைக்குள்ளேயே
எங்கேயும் தேடி தேடி நான் அலைவதில்லை
நான் ராஜாவின் பக்கத்துல

பயமுமில்லை இனி கவலை இல்ல
கிருபையினால் வந்திடுமே – 2

உயர்த்தினாரே அவர் கிருபையினால்
கழுவினாரே அவர் ரத்தத்தினால் – 2
எல்லாமென் எனக்குள்ளேயே வச்சுட்டாரே
என் மனசுல தச்சுட்டாரே
எதிரியை குறித்து எண்ணம் எண்ணம் இல்ல
அவன் ராஜாவின் காலின் கீலே

பயமுமில்லை இனி கவலை இல்ல
கிருபையினால் வந்திடுமே
பயமுமில்லை இனி கவலை இல்ல
கிருபையினால் எல்லாம் வந்திடுமே

Christ En Lifeu
Sarrownu ஒரு நாளும் சொன்னதில்லை
Jesus Christ Is My King
Emptynu ஒரு நாளும் சொன்னதில்லை

Kiristhu En Jeevan Lyrics in English

kiristhu en jeevan
kavalainnu oru naalum sonnathillai
avarae en vaalvu
kuraivunnu oru naalum sonnathillai - 2
muthalil raajjiyam thaedum pothu
ellaam koodavae kodukkappadum
siruka alla konjam alla
ellaam niraivaay kodukkappadum
aamaa

payamumillai ini kavalai illa
kirupaiyinaal ellaam vanthidumae - 2

therinthu konndaar avar kirupaiyinaal
seythu vittar ellaam raththaththinaal - 2
ethir kaalam kuriththu kavalai illa
naan raajaavin kottaைkkullaeyae
engaeyum thaeti thaeti naan alaivathillai
naan raajaavin pakkaththula

payamumillai ini kavalai illa
kirupaiyinaal vanthidumae - 2

uyarththinaarae avar kirupaiyinaal
kaluvinaarae avar raththaththinaal - 2
ellaamen enakkullaeyae vachchuttarae
en manasula thachchuttarae
ethiriyai kuriththu ennnam ennnam illa
avan raajaavin kaalin geelae

payamumillai ini kavalai illa
kirupaiyinaal vanthidumae
payamumillai ini kavalai illa
kirupaiyinaal ellaam vanthidumae

Christ En Lifeu
Sarrownu oru naalum sonnathillai
Jesus Christ Is My King
Emptynu oru naalum sonnathillai

PowerPoint Presentation Slides for the song Kiristhu En Jeevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kiristhu En Jeevan – கிறிஸ்து என் ஜீவன் PPT
Kiristhu En Jeevan PPT

இல்ல கிருபையினால் கவலை நாளும் சொன்னதில்லை பயமுமில்லை இனி வந்திடுமே ராஜாவின் கொடுக்கப்படும் அல்ல ரத்தத்தினால் குறித்து தேடி எண்ணம் Christ கிறிஸ்து ஜீவன் தமிழ்