Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kavarchi Nayagane Kangalil - கவர்ச்சி நாயகனே

கவர்ச்சி நாயகனே
கண்களில் நிறைந்தவரே
கரம் பிடித்தவரே
கைவிடா கன்மலையே

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்

1. என்னை இழுத்துக்கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்

2. திராட்சை இரசம் பார்க்கிலும்
இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே

3. இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே

4. உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜுவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா

Kavarchi Nayagane Kangalil Lyrics in English

Kavarchchi naayakanae kannkalil nirainthavarae karam pitiththavarae kaividaa kanmalaiyae umakkae Sthoththiram umakkae Sthoththiram uyirulla naalellaam umakkae Sthoththiram 1. Ennai iluththukkollum oti vanthiduvaen araikkul alaiththuch sellum anpil kalikooraுvaen 2. Thiraatchaை irasam paarkkilum inimaiyaanavarae oottaுnnda parimalamae ulakellaam um manamae 3. Idakkaiyaal thaangukireer valakkaiyaal thaluvukireer enakku uriyavarae ithayam aalpavarae 4. Um meethu konnda naesam akkini juvaalaiyanto thannnneerum vellangalum thannikka mutiyaathaiyaa

PowerPoint Presentation Slides for the song Kavarchi Nayagane Kangalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kavarchi Nayagane Kangalil – கவர்ச்சி நாயகனே PPT
Kavarchi Nayagane Kangalil PPT

Kavarchi Nayagane Kangalil Song Meaning

Charming man
Full of eyes
He who holds the hand
Don't give up, you rock

Praise be to you
Praise be to you
All the days of the living
Praise be to you

1. Drag me
I will come running
Takes you into the room
I will tell you in love

2. Rather than grape juice
The sweet one is the fountain of fragrance
The whole world is your bride

3. Support with left arm
You embrace with your right hand
Belong to me
He is the ruler of the heart

4. Love for you
Agni is a flame
Water and floods
Can't be mitigated

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் கவர்ச்சி நாயகனேகண்களில் நிறைந்தவரேகரம் பிடித்தவரேகைவிடா கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம்உமக்கே ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம் என்னை இழுத்துக்கொள்ளும்ஓடி வந்திடுவேன்அறைக்குள் அழைத்துச் செல்லும்அன்பில் களிகூறுவேன் திராட்சை இரசம் தமிழ்