Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kavalai Kollaathirunkal - கவலை கொள்ளாதிருங்கள்

கவலை கொள்ளாதிருங்கள் – 2
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம் – என்று
கவலை கொள்ளாதிருங்கள்
 
1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
    விதைப்பதில்லை அறுப்பதில்லை
    பரம பிதா ஊட்டுகிறார்
    மறப்பாரோ மகனே(ளே) உன்னை  (உயிர் வாழ…
 
2. கவலைப் படுவதினால்
    நமது உயரத்திலே
    ஒரு முழம் கூட்ட முடியுமா
    புது பெலன் பெறவும் கூடுமா     (உயிர் வாழ…
 
3. நாளைய தினம் குறித்து
    நம்பிக்கை இழக்காதே
    நாளைக்கு வழி பிறக்கும் – நீ
    இன்றைக்கு நன்றி சொல்லு      (உயிர் வாழ…
 
4. தகப்பனின் விருப்பத்தையும்
    அவரது ஆட்சியையும்
    தேடுவோம் முதலாவது – நம்
    தேவைகளை சந்திப்பார்        (உயிர் வாழ…
 
5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
    உழைப்பதில்லை நூற்பதில்லை
    உடுத்துகிறார் நம் தகப்பன்
    உனக்கு அவர் அதிகம் செய்வார் (உயிர் வாழ…

Kavalai Kollaathirunkal Lyrics in English

Kavalai kollaathirungal – 2 uyir vaala ethai unnpom udal mooda ethai uduppom – entu kavalai kollaathirungal   1. Parakkum paravaikal paarungal     vithaippathillai araுppathillai     parama pithaa oottukiraar     marappaaro makanae(lae) unnai  (uyir vaala…   2. Kavalaip paduvathinaal     namathu uyaraththilae     oru mulam kootta mutiyumaa     puthu pelan peravum koodumaa     (uyir vaala…   3. Naalaiya thinam kuriththu     nampikkai ilakkaathae     naalaikku vali pirakkum – nee     intaikku nanti sollu      (uyir vaala…   4. Thakappanin viruppaththaiyum     avarathu aatchiyaiyum     thaeduvom muthalaavathu – nam     thaevaikalai santhippaar        (uyir vaala…   5. Kaattu malarkal kavaniyungal     ulaippathillai noorpathillai     uduththukiraar nam thakappan     unakku avar athikam seyvaar (uyir vaala…

PowerPoint Presentation Slides for the song Kavalai Kollaathirunkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kavalai Kollaathirunkal – கவலை கொள்ளாதிருங்கள் PPT
Kavalai Kollaathirunkal PPT

உயிர் வாழ கொள்ளாதிருங்கள் எதை நம் கவலை உண்போம்உடல் மூட உடுப்போம் என்றுகவலை பறக்கும் பறவைகள் பாருங்கள் விதைப்பதில்லை அறுப்பதில்லை பரம பிதா ஊட்டுகிறார் மறப்பாரோ தமிழ்