1. கட்டளை நான் காக்க
தேவனை துதிக்க
அழியா ஆத்மாவை மீட்டு
ஆக்க நித்தியத்திற்காய்
2. இன்றைச் சேவை செய்ய
விளி நிறைவேற்ற;
என் முழு பெலத்தோடு நான்
தேவ சித்தம் செய்ய
3. காத்துக் கொள்ளும் தேவா
உம்மில் ஜீவிக்கவே
ஆயத்தம் செய்திடும் என்னை
உம் தீர்ப்பில் நிற்கவே
4. காத்து ஜெபித்திட
சார்ந்துமில் ஜீவிக்க;
என் விசுவாசம் நிலைக்க
என்றும் அருள் செய்வீர்
Kattalai Naan Kakka – கட்டளை நான் காக்க Lyrics in English
1. Kattalai naan kaakka
Thaevanai thuthikka
Aliyaa aathmaavai meettu
Aakka niththiyaththirkaay
2. Intaich sevai seyya
Vili niraivaetta;
En mulu pelaththodu naan
Thaeva siththam seyya
3. Kaaththuk kollum thaevaa
Ummil jeevikkavae
Aayaththam seythidum ennai
Um theerppil nirkavae
4. Kaaththu jepiththida
Saarnthumil jeevikka;
En visuvaasam nilaikka
Entum arul seyveer
PowerPoint Presentation Slides for the song Kattalai Naan Kakka – கட்டளை நான் காக்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kattalai Naan Kakka – கட்டளை நான் காக்க PPT
Kattalai Naan Kakka PPT

