கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கர்த்தர் உம்மை காண வேண்டும்
தேவா… தேவா…
1. எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே
2. அறியாமை இருள் விலகி
அதிசய தேவனை காண வேண்டும்
3. பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும்
4. இமயம் முதல் குமரி வரை
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
5. உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்
6. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்
Katta Patta Manitharellam Lyrics in English
Kattappatta manitharellaam kattavilkkappada vaenndum kaayappatta manitharellaam Karththar ummai kaana vaenndum thaevaa… thaevaa… 1. Elupputhal thee paravattumae engum patti eriyattumae 2. Ariyaamai irul vilaki athisaya thaevanai kaana vaenndum 3. Paavangal saapangal paaratha thaesaththil maraiya vaenndum 4. Imayam muthal kumari varai Yesuvin iraththam paaya vaenndum 5. Unnmaiyaana ooliyarkal ulakam engum sella vaenndum 6. Sabaikalellaam thooymaiyaaki saatchi vaalvu vaala vaenndum
PowerPoint Presentation Slides for the song Katta Patta Manitharellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Katta Patta Manitharellam – கட்டப்பட்ட மனிதரெல்லாம் PPT
Katta Patta Manitharellam PPT
Katta Patta Manitharellam Song Meaning
All built men
to be unleashed
All wounded men
The Lord wants to see you
God… God…
1. Awakening Let the fire spread
Let it burn just about anywhere
2. Away from the darkness of ignorance
Wonder God to see
3. Sins are curses
Must disappear in India
4. From Imam to Kumari
Let the blood of Jesus flow
5. Real employees
To go anywhere in the world
6. All congregations become pure
Live a life of witness
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
காண கட்டப்பட்ட மனிதரெல்லாம்கட்டவிழ்க்கப்பட வேண்டும்காயப்பட்ட மனிதரெல்லாம்கர்த்தர் உம்மை வேண்டும்தேவா… தேவா… எழுப்புதல் தீ பரவட்டுமேஎங்கும் எரியட்டுமே அறியாமை இருள் விலகிஅதிசய தேவனை பாவங்கள் சாபங்கள்பாரத தேசத்தில் தமிழ்
