Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kathiravan Thontum Kaalaiyithae - கதிரவன் தோன்றும் காலையிதே

கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே – நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே
கதிரவன் தோன்றும் காலையிதே

1. வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே

2. காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களை போல்
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
தற்பரன் யேசுவை தேடிடுவோம்

3. காலை விழித்தே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து தேவனை ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்

Kathiravan Thontum Kaalaiyithae Lyrics in English

Kathiravan thontum kaalaiyithae puthiya kirupai polinthiduthae – nal thuthi seluththiduvom Yesuvukkae kathiravan thontum kaalaiyithae 1. Vaana sudarkal kaanaka jeevan vaalththidavae paran maatchimaiyae kaattaு paravai oottaு neerotai karththarukkae kavi paadiduthae 2. Kaattil kathari kaanaka otai kanndataiyum veli maankalai pol thaakam theerkkum jeeva thannnneeraam tharparan yaesuvai thaediduvom 3. Kaalai viliththae karththarin saayal kannkalum seviyum kaaththirukkum paatham amarnthu thaevanai rusiththu geethangal paatiyae makilnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Kathiravan Thontum Kaalaiyithae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kathiravan Thontum Kaalaiyithae – கதிரவன் தோன்றும் காலையிதே PPT
Kathiravan Thontum Kaalaiyithae PPT

கதிரவன் தோன்றும் காலையிதே கானக புதிய கிருபை பொழிந்திடுதே நல் துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே வான சுடர்கள் ஜீவன் வாழ்த்திடவே பரன் மாட்சிமையே காற்று தமிழ்