Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Katal Konthaliththup Ponka - இயேசுவே எங்கள் மாலுமி

இயேசுவே எங்கள் மாலுமி
 
1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும்
காற்றைமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும்

2.கப்பலிலே போவாருக்கு கடும் மோசம் வரினும்
இடி மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்ஜோதி வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசைக் காட்டிää சாவில் எங்கள் ஜீவனே.

3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும் இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்றுää கரை சேரச் செய்திடும்

Katal Konthaliththup Ponka Lyrics in English

Yesuvae engal maalumi   1. Kadal konthaliththup ponga kappal aatich selkaiyil puyal kaattaு seeri veesa paay kilinthu pokaiyil Yesu engalidam vanthu kappalottiyaayirum kaattaைmaiththuth thunnai nintu karai serach seythidum 2.kappalilae povaarukku kadum mosam varinum iti min mulakkam kaattaு umakkellaam adangum irulil neer paranjjothi veyilil neer nilalae yaaththiraiyil thisaik kaattiää saavil engal jeevanae. 3. Engal ullam ummai Nnokkum inpa thunpa kaalaththil engal aavi ummil thangum ikapara sthalaththil Yesu engalidam vanthu kappalottiyaayirum kaattamaiththuth thunnai nintuää karai serach seythidum

PowerPoint Presentation Slides for the song Katal Konthaliththup Ponka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Katal Konthaliththup Ponka – இயேசுவே எங்கள் மாலுமி PPT
Katal Konthaliththup Ponka PPT

எங்கள் காற்று எங்களிடம் துணை கரை சேரச் செய்திடும் நீர் இயேசுவே மாலுமி கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில்புயல் சீறி வீச பாய் தமிழ்