Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karunai Kadalaam Yesuvae - கருணைக் கடலாம் இயேசுவே

கருணைக் கடலாம் – இயேசுவே
கனிவுடனே இப்போ – இறங்கிடுமே – எங்கள்

சரணங்கள்

1. வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை
வர்த்திக்க வேணும் விஸ்வா-சத்தை
புகழ்ந்திடவே திரு நா-மத்தை-எங்கள் – கருணை

2. தாரக மற்ற தரணி யோரை
தாமத மின்றியே மீட்டிட
எழுந்திடுமே இந்நே-ரமே- எங்கள் – கருணை

3. அப்போஸ்தலர் காலம் போல
அற்புதங்கள் அடையாளங்கள்
அதிசய நாமத்தில் ஓங்-கிட-எங்கள் – கருணை

4. முடவர் குதிக்க ஊமை துதிக்க
செவிடர் குருடர் கூ-னரும்
சுகமடைந்து உமைப் பா-டிட – எங்கள் – கருணை

5. கன்னியாகக் கறை களின்றி
மன்னன் தோன்றும் வே-ளையில்
பறந்திடவே சபை மே-கத்தில் – எங்கள் – கருணை

6. தயா கரமே தஞ்சம் நீரே
தியாகமே மேன்மையாம் தா-சரே
அபிஷேகித்து உபயோ-கியும் – எங்கள் – கருணை

கருணைக் கடலாம் இயேசுவே -Karunai Kadalaam Yesuvae Lyrics in English

karunnaik kadalaam – Yesuvae
kanivudanae ippo – irangidumae – engal

saranangal

1. vaarum vallamaiyaayth thaarum varangalai
varththikka vaenum visvaa-saththai
pukalnthidavae thiru naa-maththai-engal – karunnai

2. thaaraka matta tharanni yorai
thaamatha mintiyae meettida
elunthidumae innae-ramae- engal – karunnai

3. apposthalar kaalam pola
arputhangal ataiyaalangal
athisaya naamaththil ong-kida-engal – karunnai

4. mudavar kuthikka oomai thuthikka
sevidar kurudar koo-narum
sukamatainthu umaip paa-tida – engal – karunnai

5. kanniyaakak karai kalinti
mannan thontum vae-laiyil
paranthidavae sapai mae-kaththil – engal – karunnai

6. thayaa karamae thanjam neerae
thiyaakamae maenmaiyaam thaa-sarae
apishaekiththu upayo-kiyum – engal – karunnai

PowerPoint Presentation Slides for the song கருணைக் கடலாம் இயேசுவே -Karunai Kadalaam Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karunai Kadalaam Yesuvae – கருணைக் கடலாம் இயேசுவே PPT
Karunai Kadalaam Yesuvae PPT

கருணை எங்கள் கருணைக் கடலாம் இயேசுவே கனிவுடனே இப்போ இறங்கிடுமே சரணங்கள் வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை வர்த்திக்க வேணும் விஸ்வாசத்தை புகழ்ந்திடவே திரு நாமத்தைஎங்கள் தமிழ்