Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththarin Saththam Vallamaiyullathu - கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

1. பலவான்களின் புத்திரரே
பரிசுத்த அலங்காரமாய்
கனம் , வல்லமை , மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதா , குமாரன் பரிசுத்தாவியின்
புதிய ஆசீர்வாதம் பெருக — கர்த்தரின்

2. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்

கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கின்றார் — கர்த்தரின்

3. அக்கினி ஜுவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீக மெங்கும் ஜொலிக்கும் — கர்த்தரின்

4. பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமீந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார் — கர்த்தரின்

Karththarin Saththam Vallamaiyullathu Lyrics in English

Karththarin saththam vallamaiyullathu
Karththarin saththam makaththuvamullathu
Thirannda thannnneer mael jalap piravaakam mael
Tharparan mulangukintar Alleluya!

1. Palavaankalin puththirarae
Parisuththa alangaaramaay
Kanam , vallamai , makimai
Karththarukkae seluththidungal
Pithaa , kumaaran Parisuththaாviyin
Puthiya aaseervaatham peruka — karththarin

2. Kaethuru marangalaiyum
Leepanonin marangalaiyum
Karththarin valiya saththam
Koramaaka murikkintathu
Senai athipan namathu munnilai
Jeya veeranaakach selkintar — karththarin

3. Akkini juvaalaikalai
Avar saththam pilakkintathu
Kaathaes vanaanthiraththai
Karththar saththam athirappannnum
Raajaavaakavae Karththar veettiruppaar
Raajareeka mengum jolikkum — karththarin

4. Pennmaankal eenumpati
Pelaththa kiriyai seythidum
Kaattaைyum veliyaakkum
Karththarin valiya saththam
Pelan koduththu samaathaanameenthu
Paran emmai aaseervathippaar — karththarin

PowerPoint Presentation Slides for the song Karththarin Saththam Vallamaiyullathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththarin Saththam Vallamaiyullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது PPT
Karththarin Saththam Vallamaiyullathu PPT

கர்த்தரின் சத்தம் மரங்களையும் வலிய கர்த்தர் வல்லமையுள்ளது மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர் ஜலப் பிரவாகம் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா பலவான்களின் புத்திரரே பரிசுத்த அலங்காரமாய் தமிழ்