Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththarai Noekki Amarnthiruppoem - கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்

கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
கவலை மறந்து காத்திருப்போம்
 
1.   கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
      நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
     அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
     இதய விருப்பம் நிறைவேற்றுவார்
 
2.   நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
      நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
      உமதி செய்து காத்திடுவார்
      உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்
 
3.   வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
      ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
      கர்த்தரையே சார்ந்திருப்போம்
      அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்
 
4.   சுயபுத்தியுல் சாய்ந்திடாமல்
     முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்
     வழிகளெல்லாம் நினைத்திடுவோம்
     வாழ்வின் பாதை காட்டிடுவார்

Karththarai Noekki Amarnthiruppoem Lyrics in English

karththarai Nnokki amarnthiruppom
kavalai maranthu kaaththiruppom
 
1.   karththarai nampi nanmai seyvom
      nallathor maeychchalai kanndataivom
     avaril naam makilnthiruppom
     ithaya viruppam niraivaettuvaar
 
2.   neethimaan iratchippu nichchayamae
      niththam ataikkalam karththar thaamae
      umathi seythu kaaththiduvaar
      ullaththil thangi nadaththiduvaar
 
3.   valikal anaiththum karththarukkae
      oppuviththu naam makilnthiruppom
      karththaraiyae saarnthiruppom
      avarae anaiththum vaaykkach seyvaar
 
4.   suyapuththiyul saaynthidaamal
     mulu ullaththodu nampiduvom
     valikalellaam ninaiththiduvom
     vaalvin paathai kaatdiduvaar

PowerPoint Presentation Slides for the song Karththarai Noekki Amarnthiruppoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththarai Noekki Amarnthiruppoem – கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் PPT
Karththarai Noekki Amarnthiruppoem PPT

தமிழ்