கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்
1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் — கர்த்தரை
2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன்மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார் — கர்த்தரை
3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய்க் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் — கர்த்தரை
Karththarai Nampiyae Jeevippom Lyrics in English
Karththarai nampiyae jeevippom kavalai kashdangal theernthidum kaividaa kaaththidum paramanin karangalai naam pattik kolvom 1. Jeeva Dhevan pin selluvom jeeva olithanaik kanndataivom manathin kaarirul neengidavae maa samaathaanam thangum — karththarai 2. Unnmai vali nadanthidum uththamanukkentum Karththar thunnai kannkal avanmeethu vaiththiduvaar karuththaayk kaaththiduvaar — karththarai 3. Ullamathin paarangalai ookkamaayk karththaridam solluvom ikkattu naeraththil kooppiduvom Yesu vanthaatharippaar — karththarai
PowerPoint Presentation Slides for the song Karththarai Nampiyae Jeevippom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththarai Nampiyae Jeevippom – கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் PPT
Karththarai Nampiyae Jeevippom PPT

