Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththarai Naan Ekkaalamum - கர்த்தரை நான் எக்காலமும்

கர்த்தரை நான் எக்காலமும்
வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்
அவர்  துதி என்  நாவிலே
என்றென்றும்  பாடுவேன் அல்லேலூயா

யெகோவாவை நான் உள்ளவரை
உயர்த்தி கூறிடுவேன்
எளியவர் அதைக்கேட்டு
என்றென்றும் மகிழ்ந்திடுவார்…  அல்லேலூயா – 8

அல்லேலுயா நான் பாடிடுவேன்
அவரை ருசித்ததினால்
அனுதினம் அதிகாலையில்
அவர் பாதம் காத்திருப்பேன்…    அல்லேலூயா – 8

சிங்கக் குட்டிகளும் சோர்ந்திடுமே
பட்டினி கிடப்பதினால்
சேனையின் கர்த்தரையே சேவிப்போர்
சந்தோஷமடைவாரே…     அல்லேலூயா – 8

Karththarai Naan Ekkaalamum Lyrics in English

Karththarai naan ekkaalamum
Vaalththiduvaen vanangiduvaen
Avar  thuthi en  naavilae
Ententum  paaduvaen Alleluya

Yekovaavai naan ullavarai
Uyarththi kooriduvaen
Eliyavar athaikkaettu
Ententum makilnthiduvaar…  Alleluya – 8

Allaeluyaa naan paadiduvaen
Avarai rusiththathinaal
Anuthinam athikaalaiyil
Avar paatham kaaththiruppaen…    Alleluya – 8

Singak kuttikalum sornthidumae
Pattini kidappathinaal
Senaiyin karththaraiyae sevippor
Santhoshamataivaarae…     Alleluya – 8

PowerPoint Presentation Slides for the song Karththarai Naan Ekkaalamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththarai Naan Ekkaalamum – கர்த்தரை நான் எக்காலமும் PPT
Karththarai Naan Ekkaalamum PPT

அல்லேலூயா கர்த்தரை எக்காலமும்வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்அவர் துதி நாவிலேஎன்றென்றும் பாடுவேன் யெகோவாவை உள்ளவரைஉயர்த்தி கூறிடுவேன்எளியவர் அதைக்கேட்டுஎன்றென்றும் மகிழ்ந்திடுவார்… அல்லேலுயா பாடிடுவேன் அவரை ருசித்ததினால்அனுதினம் அதிகாலையில்அவர் பாதம் தமிழ்