Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththanae Em Thunnaiyaaneer - கர்த்தனே எம் துணையானீர்

கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்

1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர் — கர்த்தனே

2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை — கர்த்தனே

3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா , உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை — கர்த்தனே

4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே , உமைப் பாடக்கூடுமோ (2)
ஜீவனே உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை — கர்த்தனே

Karththanae Em Thunnaiyaaneer Lyrics in English

Karththanae em thunnaiyaaneer niththamum em nilalaaneer karththanae em thunnaiyaaneer 1. Eththanai idar vanthu sernthaalum karththanae ataikkala maayinaar (2) manumakkalil ivar polunntoo vinn ulakilum ivar siranthavar — karththanae 2. Paavi entennaip palar thallinaar aavi illai entikalnthum vittar (2) raajaa um anpu enaik kanndathu ummaippol aiyaa , engum kanndathillai — karththanae 3. Suttaththaarum kaalaththil kulirnthittar nampinorum ethiraaka vanthittar (2) kolkai kooriyae palar pirinthittar aiyaa , ummaippol naan engum kanndathillai — karththanae 4. Aayiram naavukal neer thanthaalum raajanae , umaip paadakkoodumo (2) jeevanae umakkalikkintenae ummaippol aiyaa , engum kanndathillai — karththanae

PowerPoint Presentation Slides for the song Karththanae Em Thunnaiyaaneer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththanae Em Thunnaiyaaneer – கர்த்தனே எம் துணையானீர் PPT
Karththanae Em Thunnaiyaaneer PPT

கர்த்தனே எம் உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை பலர் துணையானீர் நித்தமும் நிழலானீர் துணையானீர் எத்தனை இடர் சேர்ந்தாலும் அடைக்கல மாயினார் மனுமக்களில் போலுண்டோ தமிழ்