கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)
1. பாவத்தின் சுமையகற்றி — கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்
2. நீதியின் பாதையிலே — அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்
3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) — கர்த்தாவின்
Karththaavin Janamae Kaiththaalamudanae Lyrics in English
Karththaavin janamae kaiththaalamudanae
Kalikoornthu geetham paadu!
Saalaemin raajaa nam sonthamaanaar
Sangaீtham paati aadu!
Alleluya! Alleluya! (2)
1. Paavaththin sumaiyakatti — kodum
Paathaala vali vilakki
Parivaaka nammaik karam neettik kaaththa
Parisuththa Dhevan avarae Alleluya (2) — karththaavin
2. Neethiyin paathaiyilae — avar
Nitham nammai nadaththukintar!
Ethu vantha pothum maaraatha inpa
Puthu vaalvaith tharukintarae Alleluya (2) — karththaavin
3. Maraுmaiyin vaalvinilae — Yesu
Mannavan paathaththilae
Pasithaakaminti thuthi kaanam paati
Paranodu nitham vaaluvom! Alleluya (2) — karththaavin
PowerPoint Presentation Slides for the song Karththaavin Janamae Kaiththaalamudanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththaavin Janamae Kaiththaalamudanae – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே PPT
Karththaavin Janamae Kaiththaalamudanae PPT
Karththaavin Janamae Kaiththaalamudanae Song Meaning
God's people are with instruments
Sing with joy!
The King of Salem belongs to us
Go sing a hymn!
Alleluia! Alleluia! (2)
1. Bearer of sin — Giver
Avoid the underpass
To protect us with mercy
Alleluia is the Holy God (2) — of the Lord
2. In the path of righteousness — He
Nitam conducts us!
Unchanging pleasure no matter what
Alleluia to the giver of new life (2) — of the Lord
3. In the afterlife — Jesus
At Mannavan's feet
Sing praise without hunger
Let's live forever with Paranod! Alleluia (2) — Of the Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா கர்த்தாவின் பாடி நிதம் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் ஆடு பாவத்தின் சுமையகற்றி கொடும் தமிழ்
