கா்த்தாவே உம்மை பார்க்கணும்
உம் வார்த்தை நான் கேட்கணும்
உம்மோடு உறவாடணும்
உம் சமூகம் நான் வாழணும் – 2
1.என் மீது அசைவாடும் நேசா்
எனக்குள்ளே நீா் இறங்கி வாரும்
ஜீவன் தரும் உம் வார்தையாலே
புது சிருஷ்டியாகவே மாற்றும் – 2
புது சிருஷ்டியாகவே மாற்றும் – கா்த்தாவே
2. என் மீட்பர் வந்தென்னை மீட்டீர்
என் தலையை எண்ணெயினால் நிறைத்து
புது அபிஷேகத்தால் நிறப்பி
நன்மையும் கிருபையும் தந்தீா் – 2
நன்மையும் கிருபையும் தந்தீா் – கா்த்தாவே
3.நீா் என்னை ஆசீா்வதித்து
எல்லையை பெரிதாக மாற்றி
உம் கரம் என்னோடிருந்து
தீங்குக்கு விலக்கி என்னை காத்தீா் – 2
தீங்குக்கு விலக்கி என்னை காத்தீா் – கா்த்தாவே
4.ஜீவனுள்ள வார்த்தைகள் என்னிலே
காத்துக்கொள்ள கிருபைகள் தந்தீரே
அளவில்லா ஆசிகள் பொழிந்தீரே
ஆடி பாடி நாடி ஓடி வருவேனே – 2
ஆடி பாடி நாடி ஓடி வருவேனே – கா்த்தாவே
கா்த்தாவே உம்மை பார்க்கணும் – Karthave Ummai Parkanum Lyrics in English
Kaa்ththaavae ummai paarkkanum um vaarththai naan kaetkanum ummodu uravaadanum um samookam naan vaalanum – 2 1.en meethu asaivaadum naesaa் enakkullae neeா் irangi vaarum jeevan tharum um vaarthaiyaalae puthu sirushtiyaakavae maattaுm – 2 puthu sirushtiyaakavae maattaுm – kaa்ththaavae 2. En meetpar vanthennai meettir en thalaiyai ennnneyinaal niraiththu puthu apishaekaththaal nirappi nanmaiyum kirupaiyum thantheeா் – 2 nanmaiyum kirupaiyum thantheeா் – kaa்ththaavae 3.neeா் ennai aaseeா்vathiththu ellaiyai perithaaka maatti um karam ennotirunthu theengukku vilakki ennai kaaththeeா் – 2 theengukku vilakki ennai kaaththeeா் – kaa்ththaavae 4.jeevanulla vaarththaikal ennilae kaaththukkolla kirupaikal thantheerae alavillaa aasikal polintheerae aati paati naati oti varuvaenae – 2 aati paati naati oti varuvaenae – kaa்ththaavae
PowerPoint Presentation Slides for the song கா்த்தாவே உம்மை பார்க்கணும் – Karthave Ummai Parkanum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthave Ummai Parkanum – கா்த்தாவே உம்மை பார்க்கணும் PPT
Karthave Ummai Parkanum PPT

