Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharukku Kaathirunthu - கர்த்தருக்குக் காத்திருந்து

கர்த்தருக்குக் காத்திருந்து
கழுகுபோல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்

புதுபெலன் அடைந்திடுவாய் நீ (8)

1. தாகமுள்ளன் மேல்
ஆவியை ஊற்றிடுவார்
வறண்ட நிலத்தின் மேல்
தண்ணீரை ஊற்றிடுவார் – புது பெலன்

2. சர்ப்பங்களையும் எடுப்பாய்
தேள்களையும் மிதிப்பாய்
சத்துருவின் அதிகாரம்
சகலமும் மேற்கொள்வாய் – புது பெலன்

3. சாத்தானின் கோட்டைகளை
சத்தியத்தால் தகர்ப்பாய்
சிலுவையை சுமந்திடுவாய்
ஜெயக்கொடி ஏற்றிடுவாய் – புது பெலன்

4. கர்த்தரில் பலனடையும்
பாக்கியம் பெற்றிடுவோம்
பெலத்தின் மேல் பெலனடைந்து
சீயோனுக்கு வருவாய் – புது பெலன்

கர்த்தருக்குக் காத்திருந்து -Kartharukku Kaathirunthu Lyrics in English

Karththarukkuk kaaththirunthu kalukupol pelanatainthu settaைkalai atiththu uyarae elumpiduvaay puthupelan atainthiduvaay nee (8) 1. Thaakamullan mael aaviyai oottiduvaar varannda nilaththin mael thannnneerai oottiduvaar – puthu pelan 2. Sarppangalaiyum eduppaay thaelkalaiyum mithippaay saththuruvin athikaaram sakalamum maerkolvaay – puthu pelan 3. Saaththaanin kottaைkalai saththiyaththaal thakarppaay siluvaiyai sumanthiduvaay jeyakkoti aettiduvaay – puthu pelan 4. Karththaril palanataiyum paakkiyam pettiduvom pelaththin mael pelanatainthu seeyonukku varuvaay – puthu pelan

PowerPoint Presentation Slides for the song கர்த்தருக்குக் காத்திருந்து -Kartharukku Kaathirunthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharukku Kaathirunthu – கர்த்தருக்குக் காத்திருந்து PPT
Kartharukku Kaathirunthu PPT

கர்த்தருக்குக் காத்திருந்து -Kartharukku Kaathirunthu Song Meaning

Waiting on the Lord
Strong as an eagle
Beat the hairs
You will rise high

(8)

1. Thirst top
He will pour out the Spirit
over dry land
He will pour water - Pudu Belan

2. You will also pick up snakes
You will also trample on scorpions
The power of the enemy
You will do everything – Pudu Belan

3. Satan's strongholds
Shattered by truth
You will carry the cross
Jayakodi Onadituvai – Pudu Belan

4. Fruitful in the Lord
Let's be blessed
Strength upon strength
Revenue to Zion – New Belan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

புது பெலன் பெலனடைந்து ஊற்றிடுவார் கர்த்தருக்குக் காத்திருந்து கழுகுபோல் செட்டைகளை அடித்து உயரே எழும்பிடுவாய் புதுபெலன் அடைந்திடுவாய் தாகமுள்ளன் ஆவியை வறண்ட நிலத்தின் தண்ணீரை சர்ப்பங்களையும் தமிழ்