Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharin Maamsam Vanthut Kollungal - கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்

1. கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள்

2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம்

3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்
தம் சிலுவையால் வெற்றி பெற்றவர்.

4. தாமே ஆசாரி, தாமே பலியாய்
தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய்.

5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம்

6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்
தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார்

7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்
ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்

8. தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார்.

9. விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்.

10. எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்
அல்பா ஒமேகா நம்மோடுண்டிங்கும்.

Kartharin Maamsam Vanthut Kollungal Lyrics in English

1. Karththarin maamsam vanthut kollungal sinthunnda raththam paanam pannnungal 2. Thooya raththaththaal ratchippatainthom narpelan pettaு thuthi aettaுvom 3. Theyva kumaaran, meetpin kaaranar tham siluvaiyaal vetti pettavar. 4. Thaamae aasaari, thaamae paliyaay thammaich seluththinaar ellaarkkumaay. 5. Panntai aerpaattin palikal ellaam intha rakasiyaththin munkurippaam 6. Saavin katoora vanmai maerkonndaar tham paktharukkarul kadaatchippaar 7. Unnmai nenjaோdu sernthu vaarungal ratchippin paathukaappai vaangungal 8. Tham paktharai eengaanndu kaakkiraar anparkku niththiya jeevan eekiraar. 9. Vinn appaththaalae thirupthi seykiraar jeeva thannnneeraal thaakam theerkkiraar. 10. Ellaarum theerppunaalil vanangum alpaa omaekaa nammodunntingum.

PowerPoint Presentation Slides for the song Kartharin Maamsam Vanthut Kollungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharin Maamsam Vanthut Kollungal – கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள் PPT
Kartharin Maamsam Vanthut Kollungal PPT

Kartharin Maamsam Vanthut Kollungal Song Meaning

1. Receive the flesh of the Lord
Drink the spilled blood

2. We are saved by pure blood
Let us praise and receive merit

3. The Son of God, the cause of redemption
Conquered by his cross.

4. You are the priest, you are the victim
He paid himself for all.

5. All the sacrifices of the Old Testament
A preview of this secret

6. Savin committed brutality
His devotee will see

7. Come along with a true heart
Buy the security of salvation

8. Protects his devotee with love
A lover earns eternal life.

9. Vin is satisfied with that
He quenches thirst with living water.

10. All will bow on the Day of Judgment
Alpha Omega will strengthen us.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தம் தாமே கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள் சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள் தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம் நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம் தெய்வ குமாரன் தமிழ்