கர்த்தரில் பலப்படு
அவர் சத்துவத்தில் பலப்படு
வல்லமையில் பலப்படு
விசுவாசியே நீ பலப்படு
போராட்டம் நமக்குண்டு
மாம்சம் இரத்தத்தோடல்ல
சத்துரு அவன் சேனையோடு
போராட்டம் நமக்கு உண்டு (2)
சத்திய வசன கச்சை கட்டி
நீதியின் மார்க்கவசம் தரித்து (2)
எதிரியை வீழ்த்தி நீ முன்னேறிச் செல்
இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து செல் (2) – போராட்டம்
ஆயத்த பாதரட்சயை அணிந்து
ஆவியின் பட்டயங்களை எடுத்து (2)
அந்தகார வல்லமைகளை அழித்து
இயேசுவின் இரத்தத்தால் தரித்து நில் (2) – போராட்டம்
இரட்சணிய தலைச்சீராவை தரித்து
விசுவாச கேடகத்தை கையில் எடுத்து (2)
ஆவியில் நிறைந்து தினம் ஜெபித்திடு
வீர நடை போட்டு வென்று செல் (2) – போராட்டம்
Kartharil Belapadu – கர்த்தரில் பலப்படு Lyrics in English
Karththaril palappadu avar saththuvaththil palappadu vallamaiyil palappadu visuvaasiyae nee palappadu poraattam namakkunndu maamsam iraththaththodalla saththuru avan senaiyodu poraattam namakku unndu (2) saththiya vasana kachchaை katti neethiyin maarkkavasam thariththu (2) ethiriyai veelththi nee munnaerich sel Yesuvin naamaththil thodarnthu sel (2) – poraattam aayaththa paatharatchayai anninthu aaviyin pattayangalai eduththu (2) anthakaara vallamaikalai aliththu Yesuvin iraththaththaal thariththu nil (2) – poraattam iratchanniya thalaichchaீraavai thariththu visuvaasa kaedakaththai kaiyil eduththu (2) aaviyil nirainthu thinam jepiththidu veera natai pottu ventu sel (2) – poraattam
PowerPoint Presentation Slides for the song Kartharil Belapadu – கர்த்தரில் பலப்படு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharil Belapadu – கர்த்தரில் பலப்படு PPT
Kartharil Belapadu PPT

