Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharaiye Thuthippen - கர்த்தரையே துதிப்பேன்

கர்த்தரையே துதிப்பேன்
காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்றே பாடுவேன் – நான்

1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி
கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலைக் கேட்டு
விடுதலை கொடுத்தார்

2. எனக்குதவும் கர்த்தர் எனது
நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான்
எதிர்த்து வென்றிடுவேன்

3. எனது பெலனும் எனது மீட்பும்
கீதமுமானார்
நம்பியிருக்கும் கேடயமும்
கோட்டையுமானார்

4. கர்த்தர் எனது பக்கம் இருக்க
எதற்கும் பயமில்லை
கடுகளவும் பாவம் என்னை
அணுகமுடியாது

5. வல்லமை மிக்கவர் செயல்கள் பல
எனக்குச் செய்தாரே
உயிரோடிருந்து உலகத்திற்கு
எடுத்துச் சொல்லுவேன்

Kartharaiye Thuthippen Lyrics in English

Karththaraiyae thuthippaen kaalamellaam thuthippaen vallavar nallavar kirupaiyullavar ente paaduvaen – naan 1. Nerukkaththilae karththarai Nnokki kathari kooppittaேn nerungi vanthu kuralaik kaettu viduthalai koduththaar 2. Enakkuthavum Karththar enathu naduvil irukkiraar ethiriyaana alakaiyai naan ethirththu ventiduvaen 3. Enathu pelanum enathu meetpum geethamumaanaar nampiyirukkum kaedayamum kottaைyumaanaar 4. Karththar enathu pakkam irukka etharkum payamillai kadukalavum paavam ennai anukamutiyaathu 5. Vallamai mikkavar seyalkal pala enakkuch seythaarae uyirotirunthu ulakaththirku eduththuch solluvaen

PowerPoint Presentation Slides for the song Kartharaiye Thuthippen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharaiye Thuthippen – கர்த்தரையே துதிப்பேன் PPT
Kartharaiye Thuthippen PPT

Kartharaiye Thuthippen Song Meaning

I will praise the Lord
I will praise forever
The Mighty is the Good and the Gracious
I will sing

1. Close to God
I screamed
Come closer and listen to the voice
He gave freedom

2. The Lord is mine
He is in the middle
I the enemy unit
I will fight and win

3. My strength and my recovery
He became a hymn
Dependent shield
He became a fortress

4. May the Lord be on my side
Fear nothing
Too bad for me
Unreachable

5. The Mighty One's actions are many
You did it to me
Alive to the world
I will take it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எனது கர்த்தர் கர்த்தரையே துதிப்பேன்காலமெல்லாம் துதிப்பேன்வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்என்றே பாடுவேன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிகதறி கூப்பிட்டேன்நெருங்கி குரலைக் கேட்டுவிடுதலை கொடுத்தார் எனக்குதவும் எனதுநடுவில் இருக்கிறார்எதிரியான தமிழ்