Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharai Paadiye Potriduvome - கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

R-Disco T-120 C 2/4

1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரைபில்லை அவரன்பு கரையற்றதே

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே

2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய்
வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார்

3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான்
ஜீவித்து சேவிக்கத் திடமளித்தார்

4. கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
எல்லை இல்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்

5. சீயோனில் சிறப்புடன் சேர்ந்திட இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
முக முகமாகவே காண்போமே அவரை
(நாம் )யுக யுகமாகவே வாழ்ந்திடுவோம்

Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே Lyrics in English

Kartharai Paadiye Potriduvome – karththaraip paatiyae pottiduvomae R-Disco T-120 C 2/4 1. Karththaraip paatiyae pottiduvomae karuththudan thuthippom iniya naamamathai kadalin aalam pol karunnaiyotirakkam karaipillai avaranpu karaiyattathae Yesu nallavar Yesu vallavar Yesuvaippol vaeror naesarillaiyae 2. Kodumaiyor seeral peruvellam pola atikkaiyil mothiyae mathilkalin meethae pelanum ivvaelaikkum eliyorkkum thidanaay veyilukkum othungum vinn nilalumaanaar 3. Poraattam sothanai ninthai avamaanam koramaay vanthum kirupaiyil nilaikka thaeva kumaaranin visuvaasaththaalae naan jeeviththu sevikkath thidamaliththaar 4. Kallum mullukalulla katina paathaiyilae kalakkangal nerukkangal akamathai varuththa ellai illaa ethir emakku vanthaalum vallavar Yesu nam mun selkiraar 5. Seeyonil sirappudan sernthida Yesu seekkiram varum naal nerungi vanthiduthae muka mukamaakavae kaannpomae avarai (naam )yuka yukamaakavae vaalnthiduvom

PowerPoint Presentation Slides for the song Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே PPT
Kartharai Paadiye Potriduvome PPT

Kartharai Paadiye Potriduvome – கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே Song Meaning

Kartharai Paadiye Potriduvome – Praise the Lord with song

R-Disco T-120 C 2/4

1. Let's sing praises to the Lord
Let's praise with comments sweet name religion
Compassionate as the depth of the sea
Blackberry is insoluble

Jesus is good Jesus is powerful
No one loves like Jesus

2. The snarling of the wicked is like a flood
Crashing on the floor and on the walls
Belan and the simple people who work like this
The sun turned away from the sky and became a shadow

3. Struggle Trial Blame Shame
Stay in grace even when you come in trouble
I am because of the faith of the Son of God
He dared to live and serve

4. On a hard path with stones and thorns
Disturbances and closeness, Ahmed regretted
Even if the opposite comes to us
Mighty Jesus goes before us

5. Jesus joins the special Zion
Bring the day to come soon
We will see him face to face
(We) will live forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே வல்லவர் Kartharai Paadiye Potriduvome RDisco T C கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் கருணையோடிரக்கம் கரைபில்லை தமிழ்