Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharai Nambinavan - கர்த்தரை நம்பினவன்

கர்த்தரை நம்பினவன்
என்றென்றும் பாக்கியவான்
கர்த்தரை நம்பினவன்
என்றென்றும் செழித்திருப்பான்

அவன் சோர்ந்து போவதில்லை
அவன் வெட்கம் அடைவதில்லை
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
அவன் சொல்வதெல்லாம் நடக்கும்

அவன் பெலத்தின்மேல் பெலனடைந்து
அவன் கழுகைபோல் எழும்பிடுவான்
அவன் ஆஸ்தி பெருகிடுமே
அவன் ஆயுள் நீடித்திடும்

அவன் விருப்பம் நிறைவேறும்
அவன் சத்துரு விழுந்திடுவான்
அவன் கொம்பு உயர்த்தப்படும்
அவன் சீயோனை சேர்ந்திடுவான்

Kartharai Nambinavan – கர்த்தரை நம்பினவன் Lyrics in English

karththarai nampinavan
ententum paakkiyavaan
karththarai nampinavan
ententum seliththiruppaan

avan sornthu povathillai
avan vetkam ataivathillai
avan seyvathellaam vaaykkum
avan solvathellaam nadakkum

avan pelaththinmael pelanatainthu
avan kalukaipol elumpiduvaan
avan aasthi perukidumae
avan aayul neetiththidum

avan viruppam niraivaerum
avan saththuru vilunthiduvaan
avan kompu uyarththappadum
avan seeyonai sernthiduvaan

PowerPoint Presentation Slides for the song Kartharai Nambinavan – கர்த்தரை நம்பினவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Nambinavan – கர்த்தரை நம்பினவன் PPT
Kartharai Nambinavan PPT

Kartharai Nambinavan – கர்த்தரை நம்பினவன் Song Meaning

He who believed in God
Blessed forever
He who believed in God
He will prosper forever

He never gets tired
He is not ashamed
Everything he does is successful
Whatever he says will happen

He was strengthened by strength
He will rise like an eagle
May his wealth increase
His life will be prolonged

His wish will be fulfilled
His enemy will fall
His horn will be lifted up
He will gather Zion

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்