கர்த்தரை கெம்பீரமாய் பாடி போற்றுவோம்
மேலான நாமத்தை பாடி போற்றுவோம்
மகா சத்தத்தோட அவரைத் துதித்திடுவோம்
நல்லவர் வல்லவர் பெரியவரே
வேண்டுதல் கேட்பார் அவர் வேண்டியதை செய்வார்
நன்மைகள் பெருகிட ஆசீர்களும் தொடர்ந்திட
கலங்கிடாதே திகைத்திடாதே
மேலான காரியங்கள் செய்திடுவார்
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
வறட்சியான உந்தன் பாதையை
வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்
சத்துருவின் தந்திரங்கள் அழித்திடுவார்
பந்தியை உனக்காக ஆயத்தம் செய்வார்
எண்ணெயினால் உன்னை அபிஷேகித்து
பாத்திரம் நிரம்பி வழியச் செய்வார்
கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai Paadi Lyrics in English
Karththarai kempeeramaay paati pottaுvom maelaana naamaththai paati pottaுvom makaa saththaththoda avaraith thuthiththiduvom nallavar vallavar periyavarae vaennduthal kaetpaar avar vaenntiyathai seyvaar nanmaikal perukida aaseerkalum thodarnthida kalangidaathae thikaiththidaathae maelaana kaariyangal seythiduvaar pullulla idangalil maeyththiduvaar amarntha thannnneeranntai nadaththiduvaar varatchiyaana unthan paathaiyai vattaாtha neeroottaாy maattiduvaar saththuruvin thanthirangal aliththiduvaar panthiyai unakkaaka aayaththam seyvaar ennnneyinaal unnai apishaekiththu paaththiram nirampi valiyach seyvaar
PowerPoint Presentation Slides for the song கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai Paadi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Gembeeramaai Paadi – கர்த்தரை கெம்பீரமாய் பாடி PPT
Kartharai Gembeeramaai Paadi PPT

