Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharai Ekkalamum - கர்த்தரை எக்காலமும்

கர்த்தரை எக்காலமும்
ஸ்தோத்திரித்து பாடுவேன்
அவர் துதி வாயிலிருக்கும்

கர்த்தரை எக்காலமும்
ஸ்தோத்திரித்து பாடுவேன்
அவர் துதி என் வாயிலிருக்கும்

கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமா
மேன்மையினால் நிறைந்து நிற்குதே
கனம் மகிமை அவர்க்கு உரியதே

இந்த ஏழை அவரைக் கூப்பிட்டான்
இறங்கி வந்தே பதில் கொடுத்தாரே
இடுக்கண் எல்லாம் நீக்கி விட்டாரே

வாதை துன்பம் வந்த வேளையில்
பாதை காட்டி என்னைத் தேற்றினார்
வலக்கரத்தால் தாங்கிக் கொண்டாரே

என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்
என் தேவனிடத்திலேயே கெஞ்சினேன்
அவர் எனக்கு செவி கொடுத்தாரே

Kartharai Ekkalamum Lyrics in English

Karththarai ekkaalamum sthoththiriththu paaduvaen avar thuthi vaayilirukkum karththarai ekkaalamum sthoththiriththu paaduvaen avar thuthi en vaayilirukkum karththarukkul enthan aaththumaa maenmaiyinaal nirainthu nirkuthae kanam makimai avarkku uriyathae intha aelai avaraik kooppittan irangi vanthae pathil koduththaarae idukkann ellaam neekki vittarae vaathai thunpam vantha vaelaiyil paathai kaatti ennaith thaettinaar valakkaraththaal thaangik konndaarae en saththaththai uyarththik kenjinaen en thaevanidaththilaeyae kenjinaen avar enakku sevi koduththaarae

PowerPoint Presentation Slides for the song Kartharai Ekkalamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Ekkalamum – கர்த்தரை எக்காலமும் PPT
Kartharai Ekkalamum PPT

கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்திரித்து பாடுவேன் துதி வாயிலிருக்கும் கொடுத்தாரே கெஞ்சினேன் கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமா மேன்மையினால் நிறைந்து நிற்குதே கனம் மகிமை அவர்க்கு உரியதே ஏழை அவரைக் தமிழ்