Kartharaam Yesuvai Paadi – கர்த்தராம் இயேசுவை பாடி
கர்த்தராம் இயேசுவை பாடித் துதிப்போம்
களிப்பாய் சபை நடுவில்
உம் திவ்விய அன்பு எம்மில் பொங்க
உயர்ந்த நாமம் புகழ்வோம்
1.தாயின் வயிற்றினில் உருவாகுமுன்
தேவா எம்மைத் தெரிந்தெடுத்தீர்
சொல்லி முடியா உம் மாட்சிமையை எண்ணி
அல்லேலூயா பாடுவோம் – கர்த்தராம்
2.கர்த்தர் செய்த பல நன்மைகட்காய்
என்ன செலுத்துவோம்
இரட்சிப்பின் பாத்திரம் தூக்கி எடுத்தோராய்
கர்த்தர் நாமம் தொழுவோம் – கர்த்தராம்
3.உம்மைப்போல் எம்மை நேசித்தவர்
உலகில் எவருமே இல்லை
நன்றியால் எமது உள்ளம் பூரித்திட
இன்றும்மை வாழ்த்திடுவோம் – கர்த்தராம்
4.இயேசுவே உம்பாரம் சேர்ந்திடும் நாள்
என்ன பேரின்பம் பெற்றிடுவோம்
எங்கள் உள்ளம் நாடும் தூய சீயோனிலே
இன்பமாய் ஆராதிப்போம் – கர்த்தராம்
Kartharaam Yesuvai Paadi – கர்த்தராம் இயேசுவை பாடி Lyrics in English
Kartharaam Yesuvai Paadi – karththaraam Yesuvai paati karththaraam Yesuvai paatith thuthippom kalippaay Sabai naduvil um thivviya anpu emmil ponga uyarntha naamam pukalvom 1.thaayin vayittinil uruvaakumun thaevaa emmaith therintheduththeer solli mutiyaa um maatchimaiyai ennnni Alleluya paaduvom – karththaraam 2.Karththar seytha pala nanmaikatkaay enna seluththuvom iratchippin paaththiram thookki eduththoraay Karththar naamam tholuvom – karththaraam 3.ummaippol emmai naesiththavar ulakil evarumae illai nantiyaal emathu ullam pooriththida intummai vaalththiduvom – karththaraam 4.Yesuvae umpaaram sernthidum naal enna paerinpam pettiduvom engal ullam naadum thooya seeyonilae inpamaay aaraathippom – karththaraam
PowerPoint Presentation Slides for the song Kartharaam Yesuvai Paadi – கர்த்தராம் இயேசுவை பாடி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharaam Yesuvai Paadi – கர்த்தராம் இயேசுவை பாடி PPT
Kartharaam Yesuvai Paadi PPT

