கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்
அவர் முகத்தை பிரகாசிக்கச்செய்வார்
கிருபயாய் பிரசன்னம் ஆகி
சமாதானம் தருவார்
அவர் தயவு, உங்கள் மேலே
ஆயிரம் தலைமுறைகளுக்கும் மேலே
உங்கள் குடும்பம், உங்கள் சந்ததி
அவர்கள் சந்ததியின் மேலே
அவர் சமூகம் உங்கள் முன்னே
அவர் பிரசன்னம் உங்கள் பின்னே
நம்மய் சுற்றிலும், நம் நடுவிலும்
இருக்கின்றாரே இருக்கின்றாரே
காலையிலும், மாலையிலும்
வருகையிலும் செல்கையிலும்
அழுகையிலும், மகிழ்ச்சியிலும்
உனக்காகவே இருக்கின்றாரே
உனக்காகவே இருக்கின்றாரே
உன்னுடனே இருக்கின்றாரே
உன் அருகில் இருக்கின்றாரே
உனக்காகவே உனக்காகவே
கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar Unnai Aasirvadhipar Lyrics in English
Karththar unnai aasirvathippaar avar mukaththai pirakaasikkachcheyvaar kirupayaay pirasannam aaki samaathaanam tharuvaar avar thayavu, ungal maelae aayiram thalaimuraikalukkum maelae ungal kudumpam, ungal santhathi avarkal santhathiyin maelae avar samookam ungal munnae avar pirasannam ungal pinnae nammay suttilum, nam naduvilum irukkintarae irukkintarae kaalaiyilum, maalaiyilum varukaiyilum selkaiyilum alukaiyilum, makilchchiyilum unakkaakavae irukkintarae unakkaakavae irukkintarae unnudanae irukkintarae un arukil irukkintarae unakkaakavae unakkaakavae
PowerPoint Presentation Slides for the song கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar Unnai Aasirvadhipar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Unnai Aasirvadhipar – கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் PPT
Karthar Unnai Aasirvadhipar PPT
கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar Unnai Aasirvadhipar Song Meaning
May the Lord bless you
He will make his face shine
Become a gracious presence
He will give peace
He pleases, above you
Over a thousand generations
Your family, your posterity
Above their offspring
He community before you
His presence is behind you
All around us and in our midst
If there is, then there is
Morning and evening
On arrival and departure
In tears and in joy
It is for you
It is for you
I am with you
Being near you
For you, for you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இருக்கின்றாரே உங்கள் உனக்காகவே மேலே பிரசன்னம் கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் முகத்தை பிரகாசிக்கச்செய்வார் கிருபயாய் ஆகி சமாதானம் தருவார் அவர் தயவு ஆயிரம் தலைமுறைகளுக்கும் குடும்பம் தமிழ்
