Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Thantha Naalil - கர்த்தர் தந்த நாளில்

கர்த்தர் தந்த நாளில்
களிகூருவேன்
என்னைக் காத்த தேவன்
புகழ் பாடுவேன்

நான் ஆடிடுவேன்
துதி பாடிடுவேன் (2)
என் இயேசுவின் புகழ் பாடுவேன்
என் நேசரின் புகழ் பாடுவேன்
-கர்த்தர் தந்த நாளில்

ஜீவனைத் தந்தாரே துதி பாடுவேன்
புது ஜீவியம் தந்தாரே துதி பாடுவேன் (2)
அவர் அன்பில் உயிர் வாழகிறேன்
அவர் கிருபையால் நிலைநிற்கின்றேன் (2)
-கர்த்தர் தந்த நாளில்

சுக வாழ்வைத் தந்தாரே புகழ் பாடுவேன்
என் சுமை ஏற்றுக்கொண்டாரே புகழ் பாடுவேன் (2)
அவராலே உயிர் வாழ்கின்றேன்
நான் அவரோடு உயிர் வாழ்கின்றேன் (2)
-கர்த்தர் தந்த நாளில்

கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha Naalil Lyrics in English

Karththar thantha naalil
Kalikooruvaen
Ennaik kaaththa Dhevan
Pukal paaduvaen

Naan aadiduvaen
Thuthi paadiduvaen (2)
En Yesuvin pukal paaduvaen
En naesarin pukal paaduvaen
-Karththar thantha naalil

Jeevanaith thanthaarae thuthi paaduvaen
Puthu jeeviyam thanthaarae thuthi paaduvaen (2)
Avar anpil uyir vaalakiraேn
Avar kirupaiyaal nilainirkinten (2)
-Karththar thantha naalil

Suka vaalvaith thanthaarae pukal paaduvaen
En sumai aettaுkkonndaarae pukal paaduvaen (2)
Avaraalae uyir vaalkinten
Naan avarodu uyir vaalkinten (2)
-Karththar thantha naalil

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha Naalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Thantha Naalil – கர்த்தர் தந்த நாளில் PPT
Karthar Thantha Naalil PPT

பாடுவேன் புகழ் கர்த்தர் தந்த நாளில் துதி தந்தாரே உயிர் வாழ்கின்றேன் களிகூருவேன் என்னைக் காத்த தேவன் ஆடிடுவேன் பாடிடுவேன் இயேசுவின் நேசரின் ஜீவனைத் புது தமிழ்