🏠  Lyrics  Chords  Bible 

Karthar Tham Kiriyai Seikiraar PPT - கர்த்தர் தம் கிரியை செய்கிறார்

1. கர்த்தர் தம் கிரியை செய்கிறார்
ஆண்டாண்டுகள் தோறுமே
கர்த்தர் தம் கிரியை செய்கிறார்
அவர் காலம் வருமே;
ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம்
அவரின் ராஜ்யமே
ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே


Karthar Tham Kiriyai Seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார் PowerPoint



Karthar Tham Kiriyai Seikiraar - கர்த்தர் தம் கிரியை செய்கிறார் Lyrics

Karthar Tham Kiriyai Seikiraar PPT

Download Karthar Tham Kiriyai Seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார் Tamil PPT