Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Sonna Nal Varthigalil - கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL

கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்
ஒன்றும் தவறிபோகவில்ல
தேவன் சொன்ன வாக்குதத்தங்கள்
ஒன்றும் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல (2)
வார்த்தைகள் ஒன்றும் தவறவில்ல
வாக்குதத்தங்கள் விலகவில்ல (2)
பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்ல
மனம்மாற மனுபுத்திரனல்ல (2)

உன்னைவிட்டு விலகமாட்டேன்
உன்னை கைவிடமாட்டேன்
என்று அவர் பொய் சொல்லல (2)
என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார்
வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும்

மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்
எனக்காய் யாவையும் செய்தார் (2)
வாக்குதத்தங்கள் வாழ்வில் தந்திட்டார்
வாழ வழியும் செய்திட்டார் (2) – வார்த்தைகள் ஒன்றும்

Karthar Sonna Nal Varthigalil – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் Lyrics in English

KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL Karththar sonna nalvaarththaikalil ontum thavaripokavilla Dhevan sonna vaakkuthaththangal ontum vilakipokavillavilakipokavilla (2) vaarththaikal ontum thavaravilla vaakkuthaththangal vilakavilla (2) poy solla avar (Yesu) manithanalla manammaara manupuththiranalla (2) unnaivittu vilakamaattaேn unnai kaividamaattaேn entu avar poy sollala (2) ennodu irukkiraar enakkul vaalkiraar vaarththai maaravae illa (2) – vaarththaikal ontum mathilai itikka seythaar nathiyai kadakka seythaar enakkaay yaavaiyum seythaar (2) vaakkuthaththangal vaalvil thanthittar vaala valiyum seythittar (2) – vaarththaikal ontum

PowerPoint Presentation Slides for the song Karthar Sonna Nal Varthigalil – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Sonna Nal Varthigalil – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் PPT
Karthar Sonna Nal Varthigalil PPT

Karthar Sonna Nal Varthigalil – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் Song Meaning

KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL

In the good words spoken by the Lord
Nothing went wrong
God's promises
Nothing Goes Away Nothing Goes Away (2)
No words are missing
Promises not broken (2)
He (Jesus) was not a man to lie
No son of man to change his mind (2)

I will not leave you
I will not abandon you
He will not lie that (2)
He is with me and lives in me
No word changes (2) – Words are nothing

He demolished the wall and made him cross the river
He did everything for me (2)
Promises come to life
He made a way to live (2) – Words are nothing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஒன்றும் வாக்குதத்தங்கள் வார்த்தைகள் செய்தார் சொன்ன பொய் KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL கர்த்தர் நல்வார்த்தைகளில் தவறிபோகவில்ல தேவன் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல தவறவில்ல தமிழ்